Economy, HUMAN RIGHTS, Jaffna, POLITICS AND GOVERNANCE, Post-War

வடக்கு கடற்றொழிலாளர்களின் எதிர்காலம்

பட மூலம், Selvaraja Rajasegar Photo இலங்கையின் பொருளாதாரம் ஒரு பெரும் நெருக்கடிக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் போது இலங்கை முழுவதுமிருக்கும் கடற்றொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். இங்கு வடக்கு கடற்றொழிற்துறையில் வந்திருக்கும் நெருக்கடியென்பது ஏற்கனவே இலங்கையின் கடற்றொழில் கட்டமைப்பில் இருக்கும் பலவீனங்களையும் கருத்தில் கொண்டுதான் பகுப்பாய்வு…

மனித உரிமைகள், மன்னார், வறுமை

மன்னார் தென்கடலில் முறையற்ற நூறு பொறிவலைகளுக்கு அனுமதி; மீன்பிடியாளர் பெரும் பாதிப்பு, கடற்சூழலுக்கும் அச்சுறுத்தல்

பட மூலம், Scroll 2017 ஒக்டோபர் மாத இறுதிப் பகுதியில் நூறு (100) பாரிய ஜாக்கொட்டு வலைகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் மன்னார் கடற்றொழில் பணிப்பாளருக்குப் பணிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகள்: நூறு (100) பொறிவலைகளுக்கு இரு வருட தற்காலிக…

ஜனநாயகம், மனித உரிமைகள், மன்னார், யாழ்ப்பாணம்

இழுவைமடித் தடைச்சட்டம்: பாக்கு நீரிணையில் அண்ணன் – தம்பி மோதலை முடிவுக்குக் கொண்டுவருமா?

பட மூலம், Selvaraja Rajasegar Photo நீண்டகால இழுபறியின் பின்னர் கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில்  திரு. சுமந்திரன் அவர்களால் இழுவைமடித் தொழிலைத் தடைசெய்வதற்கான சட்டமுலம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதுவும் இந்தியாவின் ஒப்புதல்பெறப்பட்டே(?) இது கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஆகவே, இச்சட்டத்தை இவ்வளவு காலமும் கொண்டுவரமுடியாமைக்கு…

ஜனநாயகம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வறுமை

கொள்ளைப் போகும் மீன் வங்கி

வருடந்தோறும் முல்லைத்தீவு மாவட்டத்தை நோக்கி அனுமதி அளிக்கப்படாத பெருமளவான தென்னிலங்கை மீனவர்கள் படையெடுத்து வருகிறார்கள். மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாத முடிவுவரை இங்கு தங்கியிருந்து அவர்கள் மீன்பிடித்து வருவதால் இந்தக் காலப்பகுதியில் முல்லைத்தீவு மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மிகுந்த கஷ்டத்துக்கு முகம்கொடுத்துவருகிறார்கள். பூர்வீகமாக மீன்பிடித்…