Black July, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, கறுப்பு ஜூலை

எல்லாவற்றையும் மறந்துவிடலாம்

பட மூலம், Newsexpress எல்லாவற்றையும் மறந்துவிடலாம் இந்தப் பாழும் உயிரை அநாதரவாக இழப்பதை வெறுத்து ஒருகணப் பொறியில் தெறித்த நம்பிக்கையோடு காலி வீதியில் திசைகளும், திசைகளோடு இதயமும் குலுங்க விரைந்தபோது, கவிழ்க்கப்பட்டு எரிந்த காரில் வெளியே தெரிந்த தொடை எலும்மை, ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையில் எங்கோ…

அடையாளம், அரசியல் கைதிகள், இனவாதம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

இனவாதத்தின் கொடூரத்தை வெளிக்காட்டிய “கறுப்பு ஜூலை”

பட மூலம், 30yearsago.asia தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுடைய வீடுகளுக்குத் தீவைத்து, சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தி விரட்டியடித்து, இரக்கமே இல்லாமல் கொலைசெய்த சிங்கள இனவாதிகளின் அரக்கத்தனமான செயற்பாடுகள் முதலில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் பின்னர் ஏனைய நகரங்கள், மத்திய மலைநாட்டுப் பகுதியில்…

அடையாளம், இனவாதம், கட்டுரை, கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகம், வடக்கு-கிழக்கு

கறுப்பு ஜூலை: ஆழ அடுக்குகளில் இறுகிக் கிடக்கும் வடு

படம் | 30yearsago.asia இன்றைய நாளை சரியாகத்தான் நினைவு வைத்திருக்கிறோமா? இது படுகொலையின் மாதம். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இந்த மாதத்தின் பெயரை எழுதிப் பார்த்தால் குருதி கொப்பளிக்கும். பயங்கரக் கொலைகளை உலகிற்கும், தமிழர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததும் இந்த மாதம்தான். அதனால்தான்…

கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

மாறுதல் இல்லாதது…

சந்திரகுப்த தேனுவர கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஓவியக்கலை கற்பிக்கும் கலைஞர். கலையானது சமூகப் பிரக்ஞை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே அவர் கொள்கையாகும். ஒவ்வொரு வருடமும் கறுப்பு ஜூலை தினத்தினை நினைவு கூருமுகமாக கொழும்பு லயனல் வென்ட் கலை மண்டபத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சியினை…

இனவாதம், கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கடந்து போகுமா கறுப்பு ஜூலை?

படம் | Therepublicsquare தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்கள் மிகுந்த கணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று நேற்றல்ல, இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு பல்வேறு விதமான முறைகளில் சிறுபான்மையினமான தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் அதி உச்சமே…

இனவாதம், கட்டுரை, கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

மறக்க முடியாத கறுப்பு ஜூலை!

படம் | JDSrilanka இலங்கையில் நடைபெற்ற கலவரங்களில் 1983ஆம் ஆண்டின் கலவரம் தமிழ் மக்களின் இதயத்தில் ஆறாவடுவை ஏற்படுத்திய கலவரமாகும். இக்கலவரத்தின் பாதிப்பு இலங்கை வரலாற்றில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன் பின்பு தான் இயக்கங்கள் பெரிதாக வளர்ந்ததும், இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிட்டதும்,…