அடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், விவசாயம்

கேப்பாப்பிலவு: வீடு வாசல்களுக்கு மீள் திரும்புவதற்கான போராட்டம்

“எனது வீட்டிற்குள் நுழையும்போது தாய் தந்தையின் அன்பான பராமரிப்பினையே நான் உணருகிறேன்…” மீண்டும் வீட்டிற்கு செல்லும் எதிர்பார்ப்புடன் இருக்கும் கேப்பாப்பிலவு வயோதிபர் ஒருவரே இவர். இந்த வருடம் மார்ச் மாதம் 24ஆம் திகதி கேப்பாப்பிலவு மக்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து…

ஆர்ப்பாட்டம், காணாமல்போதல், கொழும்பு, சித்திரவதை, சினிமா, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இராணுவ பிரசன்னம்: வடக்கு – கிழக்கு மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைக்க முயற்சி!

நாளைய தினம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் வாக்களிக்கும் வீதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் இணைப்பாளர் ச. மணிமாறன். விசேடமாக வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் சிவில் பாதுகாப்பு…

அபிவிருத்தி, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணாமல்போதல், காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

முடிவுறாத யுத்தம் (The Unfinished War); சிறப்பு இணைய பக்கம் வௌியீடு

02 அக்டோபர் 2014, கொழும்பு, இலங்கை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் நடாத்தப்படும் பிரஜைகளுக்கான ஊடகவியலை நோக்காகக் கொண்டு இயங்கும் மாற்றம் இணையதளம் ‘முடிவுறாத யுத்தம்’ என்ற தலைப்பில் இலங்கையில் முதல் தடவையாக, குறிப்பாக இணையதளத்துக்கு ஏற்ற வகையில் பிரஜைகள் ஊடகவியலை வலுப்படுத்தும் முகமாக நவீன…

இராணுவமயமாக்கல், கட்டுரை, கலாசாரம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு, வறுமை

வெடிகுண்டு கிராமம்!

படம் | கட்டுரையாளர் இலங்கையின் பண்டைய வரலாற்றைச் சொல்லும் கதைகளில் இயக்கர், நாகர் என்கிற இரு இனங்களைப் பற்றிய குறிப்பு வரும். அதாவது, இலங்கைக்கு விஜயன் இந்தியாவிலிருந்து வருகின்ற வேளையில் இங்கு சுதேச குடிமக்களாக இயக்கரும், நாகரும் வாழ்ந்தனர். அந்த இனத்திற்கு நூல் நூற்கும்…

இனவாதம், கட்டுரை, கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

மறக்க முடியாத கறுப்பு ஜூலை!

படம் | JDSrilanka இலங்கையில் நடைபெற்ற கலவரங்களில் 1983ஆம் ஆண்டின் கலவரம் தமிழ் மக்களின் இதயத்தில் ஆறாவடுவை ஏற்படுத்திய கலவரமாகும். இக்கலவரத்தின் பாதிப்பு இலங்கை வரலாற்றில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன் பின்பு தான் இயக்கங்கள் பெரிதாக வளர்ந்ததும், இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிட்டதும்,…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இத நம்புறதா? இல்லயானு தெரியல?

படம் | கட்டுரையாளர் “காசு பறிக்க செய்திருக்கலாம்தானே? மௌனம்… “இல்லை சேர்… அப்படி இருக்காது. “காசு பறிக்க இதை செய்திருக்கலாம்? மௌனம்… “அதற்கு வாய்ப்பில்ல சேர். அவர் எங்கயோ இருக்கிறார். “காசு பறிக்க இப்படி செய்ய வாய்ப்பிருக்கு…” “இல்ல சேர். அவர் எங்கயோ இருக்கார்….

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு, வறுமை

கணவர் உயிரோடு இருக்க மரணசான்றிதழுக்கு விண்ணப்பித்தேன்! – முல்லையில் சாட்சியம்

படம் | Jera “நீங்க அங்க போங்கம்மா…” பட்டியலிடப்பட்ட கேள்விகளை கேட்டு தீர்த்ததன் பின்னர் தாயொருவரை இன்னுமொரு மேசைக்கு ஆணைக்குழுவினர் அனுப்பிவைக்கின்றனர். அடுத்து… என்று சொல்லாம் சைகையால் அடுத்தவரை ஆணையாளர் அழைக்கிறார். கண்களில் கண்ணீர் நிறைந்து, முகம் முழுவதும் சோகம் கவ்வியிருந்த தாயொருவர் உள்ளே…

அடையாளம், இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

பிரபாகரனின் பாதம் பட்ட நிலத்துக்காகவா போராட்டம்?

படம் | Vikalpa Flickr இராணுவத் தரப்பினால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் மக்களின் போராட்டத்துக்கு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார் இராணுவப் பேச்சாளர். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கால்பதித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய காணிகளை மீளப்பெறவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக அவரின் ஊடக…