HUMAN RIGHTS, HUMAN SECURITY, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, அகதிகள், இடம்பெயர்வு, ஜனநாயகம், மனித உரிமைகள்

தொழிலாள வர்க்கமும், புலம்பெயர்ந்தவர்கள் மீதான உலகளாவிய போரும்

பட மூலம், VOX, Getty Images அமெரிக்காவுக்கு உள்ளேயும் சரி சர்வதேச அளவிலும் சரி கொதித்துப் போயுள்ள மக்களின் சீற்றத்தைக் கண்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புலம்பெயர்ந்தவர்களைப் பயங்கரமாக பீதியூட்டுவதற்கும் நாட்டுக்குள் அவர்கள் நுழைவதைத் தடுப்பதற்கும் ஒரு வழிவகையாக, தஞ்சம் கோரும் பெற்றோர்களின் கரங்களில் இருந்து…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், வடக்கு-கிழக்கு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு என்ன?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் ஆட்சி மாற்றம் தொடர்பில் எதிரணிகள் மத்தியில் பலவாறான வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பின்னணியில் இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், இலங்கை தொடர்பில் கரிசனை கொண்டிருக்கும் இந்திய மற்றும் அமெரிக்கத் தரப்புகளும் ஆட்சி…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சீனா, வௌியுறவுக் கொள்கை

சீனாவின் நீர்மூழ்கி தந்திரோபாய எல்லைக்குள் இலங்கையும் அடங்குகிறதா?

 படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka கடந்த வாரம் சீன கடற்படையின் நீர்மூழ்கி கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றது. இது இந்திய மட்டத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. இதே துறைமுகத்தில் ஏழு வாரங்களுக்கு முன்னரும் கூட சீனாவின் நீர்முழ்கியொன்று தரித்து நின்றிருந்தது. சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்த…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

ஐரோப்பிய ஒன்றிய முடிவு? இலங்கைத் தீவில் மாற்றங்கள் ஏற்படுமா?

படம் | Reuters Photo, Xinhua ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதித்திருந்த தடை தொடர்பில் ஐரோப்பிய பொது நீதிமன்றம் திருப்பகரமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இத்தீர்ப்பு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடக மற்றும் தகவல் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இத்தீர்ப்பானது…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

வட மாகாண முதலமைச்சர் இதைச் சொல்வாரா? செய்வாரா?

படம் | Reuters/Dinuka Liyanawatte, English.RFI நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவியேற்றதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று சந்தித்தது. பல விடயங்களை பேசியதாகவும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் நம்பிக்கை இருப்பதாகவும் சந்திப்பின் பின்னர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூறியிருந்தனர். ஆனால், இன்று வரை…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

தமிழ் தேசிய சபைக்கான கொள்கை நிலைப்பாடு என்ன?

படம் | Srilankabrief தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் கூடி சில முடிவுகளில் உடன்பட்டிருக்கின்றனர் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ‘தமிழ் தேசிய சபை’ ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. கூட்டமைப்பு அவ்வப்போது கூடி, முடிவெடுப்பதும், பின்னர் அந்த முடிவுகளை கிடப்பில் போடுவதும்,…

இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

வட மாகாண சபை ஒரு பதுங்கும் புலியா?

படம் | AP PHOTO/Eranga Jayawardena, Dhakatribune வட மாகாண சபைக்கு ஒரு வயதாகிவிட்டது. ஒரு அரசியல் செய்முறையின் நன்மை தீமைகளை ஆராய்வதற்கு ஓராண்டு காலம் போதாதுதான். ஓராண்டு என்பது ஒரு இனத்தின் வரலாற்றில் மிக அற்பமான ஒரு காலமே. ஆனால், மாகாண சபைத்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

இனப்பிரச்சினையும் ஜெனீவா மனித உரிமை பேரவையும்

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பாத மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்போம் என உறுதியளிக்கின்றது. அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட சர்வதே நாடுகளும் அந்த உறுதிமொழியை நம்புகின்றன. இந்த அரசு…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், வடக்கு-கிழக்கு

இந்தியா – சீனா – தமிழர் விவகாரம்

படம் | Asiantribune மேலோட்டமாக பார்த்தால் சீனாவையும், இந்தியாவையும் தமிழர் பிரச்சினையுடன் தொடர்புபடுத்துவதில் எந்தவொரு பொருளும் இருப்பதாகத் தெரியாது. தமிழர் விவகாரத்தை வெறுமனே தமிழர்களுக்குள் மட்டும், அதாவது, தமிழர்கள் என்னும் பொழுது, வடக்கு – கிழக்கு, புலம்பெயர் மற்றும் தமிழ்நாடு என்னும் முக்கோண நிலையில்…

அணுகுண்டுத் தாக்குதல், கட்டுரை, ஜனநாயகம், ஜப்பான், மனித உரிமைகள்

சுமிதேரு தனிகுச்சி; அணு ஆயுதத்துக்கு எதிரானவன்!

படம் | creces இரண்டாம் உலகப் போரின்போது, 1945 ஆகஸ்ட் 6ஆம் திகதி ஜப்பான், ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதல் நடத்திய நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் – இன்றைய தினம் இந்தத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, இனிமேலும்…