கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

இன அழிப்பு; சொல்வதே குற்றமா?

படம் | AP, Kirsty Wigglesworth / globalpeacesupport கடந்த வாரத்தில் இன அழிப்பு என்ற சொல் சலசலப்புக்குள்ளாகியிருந்தது. வட மாகாண முதலமைச்சரும், இலங்கையின் ஓய்வுபெற்ற நீதியரசருமான விக்னேஸ்வரன் இந்தச் சொல் குறித்த ஆபத்தை சமிக்ஞைப்படுத்தியிருந்தார். அதாவது, ஈழத்தில் நடந்தது இன அழிப்பு என…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

ஜெனீவா பிரேரணையில் சர்வதேச விசாரணை இல்லை?

படம் | veteranstoday ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை சர்வதேச விசாரணைக்காகவா அல்லது இனப்படுகொலை குறித்த விசாரணைக்காகவா அழுத்தம் கொடுக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், பிரேரணை சமர்ப்பிக்கவுள்ள அமெரிக்காவிடம் இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் பெரியளவில் கரிசனை…

கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்

பேசத்துடிக்கும் ஆவிகள்

படம் | Reuters 2009க்குப் பின்னரான ஈழ காலத்தை சில சொற்கள்தான் ஆட்சி செய்கின்றன. ஒவ்வொரு காலத்திலும் சர்வதேச அளவில் முன்வைக்கப்படுகின்ற அல்லது சர்வதேச அளவில் ஏற்கனவே அறிமுகமான சொற்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்படுகின்றன. அது சர்வதேச, உள்ளூர் அரசியல் பேச்சுக்களிலும், பந்தியிடல்களிலும், செய்திகளிலும்…

கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

(வீடியோ) “மஹிந்த ராஜபக்‌ஷவால்தான் பிரகீத் காணாமலாக்கப்பட்டார் என்பதை அரசு நிரூபித்துக்கொண்டிருக்கிறது” – சந்தியா எக்னலிகொட

படம் | விகல்ப Flickr கேலிச்சித்திரக்காரரும் ஊடகவியலாளருமான பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு இன்றோடு 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி வேலைக்குச் சென்ற பிரகீத் எக்னலிகொட இன்றுவரை வீடு திரும்பவில்லை. யுத்தத்தின்போது வடக்கு மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் இரசாயன…