படம் மற்றும் கட்டுரை, Vikalpa‘ Ishara Danasekara

“இது எனது மகளும் நானும் தினந்தோறும் உண்டியலில் சேர்த்த பணம். அலுமாரியில் இருந்தது. எந்தவொரு பணத்தாளையும் இப்போது தேடுவதற்கில்லை. இவை நெருப்பினால் அகப்பட்டு எரிந்தவை போக எஞ்சிய சில்லரைகளாகும்.

மூச்சை அடக்கிக்கொண்டு மெளனமாக அவர் தமது கரங்களால் ஒவ்வொரு சில்லரைக் காசையும் தடவிக்கொண்டிருந்தார். அவரது மௌனத்தின் பின்னால் மாபெரும் துயரம் ஒளிந்திருப்பதை என்னால் உணரமுடிந்தது.

“எங்களுக்கு சிங்கள மக்கள் மீது கோபமில்லை.” அது அவர் என்னிடம் தெரிவித்த கடைசி வார்த்தைகளாகும்.

ஆசிரியர் குறிப்பு: கடந்த மார்ச் மாதம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இன வன்முறை இடம்பெற்ற கண்டி, திகனை பகுதிக்கு எமது சகோதர தளமான விகல்ப பயணம் செய்திருந்தது. வன்முறை இடம்பெற்று 2 மாதங்கள் கடந்த நிலையில் மக்கள் எதிர்நோக்கிய பயங்கர அனுபவங்கள், இழப்புகள் குறித்து விகல்ப வெளியிட்ட கட்டுரையின் தமிழாக்கமே இங்கு தரப்பட்டுள்ளது.

கட்டுரையை முழுமையாக வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் அல்லது கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் முழுமையாகப் படிக்கலாம்.

கண்டிக்கு வெளியில் எதிரொலிக்காத கதைகள்”