“இலங்கையின் சுதந்திரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பெண்கள் பாரிய பங்களிப்பினை வழங்கியிருக்கின்ற போதிலும் அவர்களுக்கான தீர்மானமெடுக்கும் உரிமை மற்றும் நடமாடும் உரிமையினை இன்றும் ஆண்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார்கள்” என்று கூறுகிறார் பால்நிலை சமத்துவம் தொடர்பான ஆலோசகர் வீரசிங்கம்.

70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு தரப்பினரை நேர்க்காணல் கண்டுவரு​கிறது. இன்றைய நேர்க்காணலில் ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கிவரும் பாரபட்சங்கள் குறித்து கூறுகிறார் வீரசிங்கம். அவருடைய முழுமையான நேரக்காணலை இங்கு கிளிக் செய்வதன் மூலமாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் பார்க்கலாம்.


ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரைகள், 70ஆவது சுதந்திர தினத்தோடு தொடர்புடைய கட்டுரைகளைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும், “கருக்கலைப்பு செய்வது கர்தினாலின் தேவைக்கேற்பவா?