அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழ் மக்கள் பேரவை எதனுடைய தொடக்கம்?

படம் | Selvaraja Rajasegar Photo சம்பந்தரின் தெரிவே விக்னேஸ்வரன். தனது தெரிவே தனக்கு எதிராகத் திரும்புவது என்பது ஒரு தலைமைத்துவத்தின் தோல்விதான். என்பதால்தான் விக்னேஸ்வரன் கட்சிக்கு வெளியே சென்று கருத்துக்கள் கூறியபோதெல்லாம் சம்பந்தர் பேசாமல் இருந்துவந்தார். சுமந்திரனும் விக்னேஸ்வரனும் பகிரங்கமாக மோதியபோதும் சம்பந்தர்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

சம்பந்தன் – விக்னேஸ்வரன் சந்திப்பு: பேசப்பட்டது என்ன?

படம் | AP Photo, Dhaka Tribune தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் வட மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற சந்திப்பு எதற்காக என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் இந்த முரண்பாடுகள் ஒவ்வொருவருக்கும் இடையேயான தாழ்வுச் சிக்கல் தற்போதைய அரசியல்…

அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை

படம் | Conciliation Resources நாட்டின் மொத்த சனத்தொகையில் 52% பெண்களையும் மொத்த வாக்காளார்களில் 58% பெண் வாக்காளர்களையும் கொண்டுள்ள இலங்கையில், அரசியலில் பெண்கள் வகிக்க வேண்டிய பங்கின் முக்கியத்துவத்தை இன்னும்கூட ஆண் அரசியல்வாதிகளும், ஆண் அரசியல் தலைமைகளும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. புரியாமல்…

அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழ் மக்கள் பேரவை: சாதிக்குமா பாதிக்குமா?

படம் | TAMILCNN சிங்களவர்கள் வாக்காளர்களாக, அதாவது கட்சி சார்ந்து சிந்திக்கிறார்கள். ஆனால், தமிழர்களோ இனம் சார்ந்து சிந்திக்கிறார்கள். இது சிங்களவர்களிடம் உள்ள பலவீனமாகவும், தமிழர்களின் பலமாகவும் காணப்படுகிறது என சிரால் லக்திலக்க 2005 – 2006 காலப்பகுதியில் அடிக்கடி கூறுவார். சிரால் தற்போது…

அடையாளம், அம்பாந்தோட்டை, இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, களுத்தறை, காலி, கேகாலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், பதுளை, பௌத்த மதம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மாத்தறை, மொனராகலை, வறுமை

மறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம்

படம் | UNHCR சம்பவம் 1 “எங்களுக்குக் குழந்தைகளை தொட்டிலில் இட்டுத் தமிழில் தாலாட்டுவதற்குக்கூட உரிமை கிடையாது” – இது மாத்தறை மாவட்டத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் யுவதியின் ஆதங்கம். சம்பவம் 2 “என் அம்மாவின் பெயர் புஷ்பகலா, அப்பாவின் பெயர்…

அரசியல் கைதிகள், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

அரசிடம் கூட்டமைப்பு சரணாகதியா? அல்லது இரகசிய உடன்பாடா?

படம் | AFP PHOTO/ Ishara S.KODIKARA, GETTY IMAGES வடக்கு கிழக்கிலுள்ள ஆறு மாவட்டங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்ள்ளனர். இது தொடர்பான நியமன கடிதங்கள், குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த…

இந்தியா, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

Tears of Gandhi

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை மீது இந்திய அமைதிகாக்கும் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலால் 60இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவர்கள், தாதியர்கள், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்காக போராடிக்கொண்டிருந்தவர்கள், நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் என 60க்கும் மேற்பட்டவர்கள்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

காணி நிலம் வேண்டும்!

படம் | Selvaraja Rajasegar Photo, MAATRAM FLICKR இம்மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மத்திய மீள்குடியேற்ற அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான ஐ.நா. நிபுணர் ஒருவர் பங்குபற்றியிருக்கிறார். அவர் இது விடயத்தில் பரந்துபட்ட அனுபவமும்…

அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சிங்கள தேசியம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை

ரணிலின் ஒப்பரேசன் II

படம் | ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்று எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகிறது. டிசம்பர் 2001இல் ரணில் மூன்றாவது தடவையாக பதவியேற்ற பின், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நிலைமாறுகால நீதியில் உண்மையை வெளிப்படையாகப் பேசுதல்

படம் | REUTERS PHOTO, Human Rights Watch நீதி என்பது உண்மைகளை வெளிப்படுத்துவதையும் அவ் உண்மைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரத்தை அளிப்பதையும் நோக்காகக் கொண்டது. உண்மைகள் வெளிப்படுத்தப்படாமல் நீதியும் அதற்கான பரிகாரங்களும் கிடைப்பது சாத்தியமில்லை. இந்நிலையில் இலங்கைத் திருநாட்டில் பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பும்…