இடதுசாரிகள், ஊடகம், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கிளிநொச்சி, ஜனநாயகம், மனித உரிமைகள், வறுமை

எப்படியிருக்கிறார் ஜெயக்குமாரி அக்கா?

படம் | Selvaraja Rajasegar Photo, MAATRAM FLICKR ஊடகப்பரப்பிலும், காணாமல் போனவர்களைத் தேடியலையும் போராட்டக்கார்கள் மத்தியிலும் ஜெயக்குமாரி அக்கா என அறியப்பட்டவர்தான், ஜெயக்குமாரி பாலச்சந்திரன். இப்போதெல்லாம் எப்போதாவது நடக்கும் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டங்களில் கூட ஜெயக்குமாரி அக்காவை காணமுடிவதில்லை. “தர்மபுரம்…

ஊடகம், கட்டுரை, கலாசாரம், சிறுவர்கள், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள், வவுனியா

பாலியல் வல்லுறவு, கொலைகள், தண்டணையிலிருந்து விலக்கீட்டுரிமை மற்றும் எமது கூட்டு மறதிநோய்

படம் | WATCHDOG சர்வதேச பெண்கள் தினைத்தையும், “இருண்ட பங்குனியாக” பங்குனி மாதத்தையும் பெண்கள் உரிமைகள் குழுக்களும், செயற்பாட்டாளர்களும் நினைவுபடுத்துகையில் எம்மிலும், எமது நடவடிக்கைகளிலும் நீண்டதும், கடுமையானதும், பிரதிபலிப்பிலானதுமான பார்வையொன்றை எம்மால் எடுக்க முடியும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதுடன், இலங்கையில் பெண்களுக்கும்,…

அடையாளம், ஊடகம், கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வறுமை, வவுனியா, விதவைகள்

அந்நாள் பெண் போராளிகள் இந்நாள்…?

விடுதலைப்புலிகள் உயிர்ப்போடு இருந்த காலப்பகுதியில் அமைப்பில் இருந்த பெண் போராளிகள் மீது தமிழ் சமூகத்தினர் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை, பயம், பக்தி இப்போது அப்படியே மாறியுள்ளது. இப்போது அவர்களை வைத்து பணம் பார்த்தல், இழிவுபடுத்தல், அரசியலுக்காக பயன்படுத்தல், இராணுவத்தரப்பு என சந்தேகப்படல், இயலாமையை காம…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கருத்துச் சுதந்திரம், காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

காணாமல்போய் ஒன்பது வருடங்கள்; ஊடகவியலாளர் சுப்பிரமணியம் ராமச்சந்திரன் எங்கே?

படம் | Sri Lanka Brief யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரான சுப்பிரமணியம் ராமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் 2007 பெப்ரவரி 15 அன்று காணாமல்போனார். இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இளைஞர்கள், ஊடகம், கருத்துக் கணிப்பு, கொழும்பு, ஜனநாயகம்

ஓஃப்லைன் விளைவு

2008ஆம் ஆண்டில் இருந்து நான் செய்வது போன்று தேர்தல் வன்முறை கண்காணிப்பின் போது ஒன்லைன் ஊடகத்தை கையாள்வதானது பிரச்சாரம், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பாக வாக்காளர்கள் பிரதிபலிப்பை வெளிப்படுத்தும் விதம் பற்றிய உள்ளார்ந்த பார்வையை வழங்குகிறது. 2015ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி…

இளைஞர்கள், ஊடகம், கருத்துக் கணிப்பு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

இளைஞர்கள் செய்தி பெறும் பிரதான மூலமாக FACEBOOK – CPA ஆய்வில் தகவல்

மேல் மாகாணத்தில் சமூக ஊடகத் தளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களின் பயன்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கை நேற்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் 55.8%மான ஆண்களும் 44.2%மான பெண்களுமாக 1,743 பேரின் கருத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளவை, தற்போதைய செய்திகள் மற்றும்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அரசியலமைப்பு மாற்றமும் தமிழ்க்குடியானவர்களும்

 படம் | CPAlanka (அரசியலமைப்பு மாற்றத்திற்காக மக்களிடமிருந்து  கருத்துக்கள் அறியும் அமர்வு கொழும்பில் இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட படம்) அரசியலமைப்பை சீர்திருத்துவதா? அல்லது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதா? என்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளேயே இரு வேறு கருத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. யு.என்.பி. அணியினர் ஒரு புதிய அரசியலமைப்பை…

அடையாளம், ஊடகம், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

இலங்கையில் நீதிக்கான ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளும், போராட்டங்களும்

படம் | Human Rights Watch 2001 ஆகஸ்ட் 12 அன்று மலையகத்தில் உள்ள தலவாக்கலயைச் சேர்ந்த 17 வயதான தமிழ் சிறுமியான ரீட்டாவின் ஆட்கடத்தலுக்கும், பாலியல்வல்லுறவுக்கும் இரு ஆண்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் 23 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், நஷ்டஈடாக…

அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சிங்கள தேசியம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை

ரணிலின் ஒப்பரேசன் II

படம் | ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்று எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகிறது. டிசம்பர் 2001இல் ரணில் மூன்றாவது தடவையாக பதவியேற்ற பின், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக…

அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், மொழி, வடக்கு-கிழக்கு

ஆட்சி மாற்றத்தின் பின்னரான மனித உரிமைச் சூழல்: சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகங்களின் கவனத்திற்கு!

படம் | IBTIMES இவ்வாண்டு ஜனவரி 8 இற்குப் பின்னிருந்து இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த மனித உரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில் தேறி வருகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இம்மாற்றங்களில் அதிகமானவை மேலோட்டமானவையே. ஆனால், சிங்கள, முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை குறிப்பிடத் தக்களவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன….