கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வௌியுறவுக் கொள்கை

ஜெனிவா மனித உரிமை பேரவையும் அரசின் அவதானிப்பும்

படம் | dbsjeyaraj இலங்கை அரசு தகவல் ஒன்றை கடந்த வாரம் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு அனுப்பியிருக்கின்றது. “இலங்கை பல்லின நாடு. சகல சமூகங்களுக்கும் பொறுப்புச் சொல்லும் கடப்பாட்டை கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், ஒரு சமூகத்திற்கு சார்பாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை

அழிவும் நீயே உயர்வும் நீயே!!!

படம் | britishtamilconservatives ஆகா, மெல்ல மெல்ல காய் கனிந்து வருகின்றது. லண்டனில் “தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிகள் அடங்கிய நாடாளுமன்றக்குழு” இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது அமர்வினைப் பற்றிய விளக்கத்தினை அளிக்கும் கூட்டமொன்றினை ஏற்பாடு செய்திருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வௌியுறவுக் கொள்கை

இலங்கை தொடர்பான ஜப்பானின் செயற்பாடும் இந்தியாவின் மாற்றமும்

படம்: ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம் அரசின் இந்த இராஜதந்திர நகர்வுக்கு பிராந்திய அரசியல் சூழல் சாதகமாக அமைந்தது என்று கூறினாலும், அதனை அறிந்து தமது நலன்களை பிரயோகிக்கின்ற அரசியல் வினைத்திறன் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த வினைத்திறன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு…

இந்தியா, கட்டுரை, சர்வதேச உறவு, சர்வதேசம், யாழ்ப்பாணம், வௌியுறவுக் கொள்கை

தமிழர் அரசியல் மீதான இந்தியாவின் செல்வாக்கு படிப்படியாக குறைவடைந்து செல்கிறதா?

படம் | cgijaffna சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் 65ஆவது குடியரசு தின வைபவம், வழமைபோல் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதேபோன்று, இந்திய துணைத் தூதரகங்கள் அமைந்துள்ள யாழ்ப்பாணம், கண்டி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் மேற்படி நிகழ்வு வழமைபோல் இடம்பெற்றிருந்தது. கொழும்பு…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வௌியுறவுக் கொள்கை

அமெரிக்காவின் அடுத்த பிரேரணை, இலங்கை–சீன உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமையுமா?

படம் | srilankaguardian எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது அமெரிக்கா மீண்டுமொரு பிரேரணையை கொண்டுவரலாமென்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியங்ஹோ (Wu Jianghao) இலங்கைக்கான, சீனாவின் ஆதரவை உறுதிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையின்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வௌியுறவுக் கொள்கை

இலங்கை வெளியுறவுக் கொள்கையில் ஏற்படும் மாற்றம்!

படம் | nation தொடர்ச்சியான சர்வதேச அழுத்தங்களும், ஜெனீவா மனித உரிமைச் சபை மாநாடும் இலங்கை அரசின் வெளியுறவுக் கொள்கையில் தற்போது மாற்றங்களை எற்படுத்தி வருகின்றன. கனடா, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைப் போன்று இலங்கை அரசிற்கு நிரந்தரமான…