அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், மனித உரிமைகள்

தேரர்களே “வாழ்வதற்குள்ள உரிமை” வேண்டாமா?

பட மூலம், Eranga Jayawardena Photo, Huffingtonpost புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல் 2015ஆம் ஆண்டே ஆரம்பமானது. அதன் தொடர்ச்சியாக சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான குழு நாடுமுழுவதுமாகச் சென்று அரசியலமைப்பு தொடர்பாக மக்களிடம் கருத்துக்களை அறிந்துகொண்டது. அவ்வாறு மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் அறிக்கையாக…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

அஸ்கிரியவால் குப்பையில் வீசப்பட்ட ‘காலாம சூத்திரம்’

பட மூலம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் தொடர்பாக மூன்று பிரதான நிக்காயக்கள் வெளியிட்ட கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அத்தோடு, அதுகுறித்து அலட்சியம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. இலங்கை என்பது அஸ்கிரிய விகாரையோ அல்லது பெளத்த நிக்காயக்களோ அல்ல.  இலங்கை என்பது…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

நல்லாட்சியில் முஸ்லிம் மதத்தலங்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் (Timeline)

பட மூலம், Eranga Jayawardane, AP images “தேசிய சட்டங்கள் மற்றும் இலங்கையின் சர்வதேச மனித உரிமைக் கடப்பாடுகளிற்கு அமைய வன்முறையை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கின்ற வெறுப்பான பேச்சுகள் பரவாது நிறுத்துவதற்கு உரிய காலத்தில் நடவடிக்கை எடுப்பதற்கும் வன்முறைகளைத் தடுப்பதற்கும் அரசாங்கத்திற்குப் பொறுப்புள்ளது. அவ்வாறு…

அடிப்படைவாதம், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

நீதியமைச்சரின் அநீதி!

பட மூலம், ISHARA S. KODIKARA, Getty Images சட்டத்தரணி லக்‌ஷான் டயஸுக்கு எதிரான நீதி அமைச்சரின் அச்சுறுத்தும் பேச்சு பெளத்த (வேறு எந்த மதமாக இருந்தாலும்) விவகாரத்தை நீதியமைச்சுடன் இணைத்ததால் ஏற்பட்டிருக்கும் விளைவு என்றே எண்ணத் தோன்றுகிறது. அண்மையில் ‘தெரண’ தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

அளுத்கம கலவரத்துக்கு மூன்று வயது: அச்சத்தோடு கழியும் முஸ்லிம்களின் நாட்கள்

பட மூலம், Thyagy Ruwanpathirana முஸ்லிம்களுக்கெதிரான அளுத்கம மதத் தீவிரவாதக் கலவரம் நடைபெற்று  2017 ஜூன் 15 உடன் 3 வருடங்கள் கழிகின்ற நிலையில், தீய இனவாத சக்திகளால் மீண்டும் ஒரு கலவரம் ஏறபடக்கூடும் என்கின்ற அச்சத்தோடு முஸ்லிம்கள் நாட்களை கடந்து செல்கின்ற நிலையே…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

“ஞானசார மீது கருணை காட்டுவது அவசியம்”

பட மூலம், Selvaraja Rajasegar photo கலபொட அத்தே ஞானசார என்ற பெயர் நீண்டகாலத்துக்குப் பிறகு மீண்டும் அடிபடத் தொடங்கியிருக்கிறது. திடீரென வெளியில் கிளம்பும், திடீரென மறையும் அபூர்வமான பிக்கு அவர். அவர் வெளியே வருவதையும், திடீரென மறைவதையும் சில காரணிகள் தீர்மானிக்கின்றன என்பது…

அடிப்படைவாதம், அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள்

“சட்டத்தை நடைமுறைப்படுத்தாதது நல்லிணக்கத்திற்கு பாரிய தடை”

படம் | Eranga Jayawardena Photo, AP முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களது வணக்கஸ்தலங்கள், வர்த்தகங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் நோக்கில் மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் சில பிரதான ஊடகங்களின் ஊடாக பிரச்சாரம் செய்யப்பட்டு முஸ்லிம் சமூகத்தை மற்றும் இஸ்லாம்…

அடிப்படைவாதம், இடம்பெயர்வு, இனவாதம், காணாமலாக்கப்படுதல், கொழும்பு, மனித உரிமைகள்

அனர்த்தம், விடுதலைப் புலிகள் மற்றும் வடக்கு

படம் | Sri Lanka Air Force Photo, New York Times இலங்கை 2003ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு மற்றும் பல மண்சரிவுகளுக்கு முகம்கொடுத்தது. அந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பொருந்திய நிலையில் காணப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையும்…

அடிப்படைவாதம், அமெரிக்கா, இடம்பெயர்வு, இனவாதம், மனித உரிமைகள்

முஸ்லிம்களுக்கு எதிரான பயணத்தடையும் அரபுலகமும்

படம் | TheAtlantic அமெரிக்காவில் புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்ற ஒரு வார காலத்தில் ஜனவரி 27இல் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஏழு நாடுகளின் முஸ்லிம்கள் அடுத்த 90 நாட்களுக்கு தனது நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்ற நிறைவேற்று உத்தரவில்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், மனித உரிமைகள்

இனவாத அழிவுகளில் இருந்து இன்னமும் பாடம் படிக்காத இலங்கை அரசு

படம் | Forbes இலங்கை போன்ற இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட, பெருமளவு கல்வி அறிவுள்ள மக்களைக் கொண்ட ஒரு அழகிய சிறிய நாட்டுக்கு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது மிகவும் பெரிய ஒரு தொகையாகும். உள்நாட்டு நாணயப் பெறுமதியின் படி ஒரு டொலருக்கு…