கவிதை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

கூறப்போகும் செய்திதான் என்ன?

படம் | Michael Hughes Photographer   உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரலோ விண்ணதிர முழங்கும் வீர நாளாம் மேதினம்…   அலைகடலென திரண்டு அநீதிகளை எதிர்ந்து அஹிம்சை வழியில் தொழிலாளர் பலம்காட்டும் ஒற்றுமையின் திருநாளாம்…   ஆனாலும், எம்இனமோ இன்னமும் அடிமைத்தானே உரிமைகளற்று வாழும்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கவிதை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தராகி

படம் | COLOMBO TELEGRAPH   உறக்கம் வராத இருள் அலைகள் எழுப்பும் இருளை உடைத்தவோர் நட்சத்திரம் ஆகாயத்தில் எழும்பும் பாடும் மீன்கள் உன் பெயரைச் சொல்லும் தராகி உனது தாபம் மிகுந்த குரல் கேட்கும்   இனிமை இல்லை ஆம் இல்லைத்தான் பாடல்…

6 வருட யுத்த பூர்த்தி, அரங்கம், இனப் பிரச்சினை, இளைஞர்கள், கலாசாரம், கலை, கல்வி, கவிதை, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நாடகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை இழந்திருக்கிறார்கள் – கலாநிதி சிதம்பரநாதன்

யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத்திறனை இழந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிதம்பரநாதன். “புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு வெளி இருக்கிறதென்பது உண்மைதான். அரங்கை (Theatre) இப்போது…

இசை, ஓவியம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம், சினிமா, மொழி

ஓர் ஒருதலைக் காதலை தூரிகைக்கு மொழிபெயர்த்தல்

படம் | CINEFORUM “மச்சான் வேளைக்கு வாடா” “ஏன்டா” “கோயிலுக்குள்ள ஒருத்தரும் இல்லை, அவள் மட்டும் தான் நிக்கிறாள்” “அதுக்கேன் நான், நீ போய் பாரடா” “நீயும் வேணும் வா” “சரி இப்ப ஏண்டா கமரா? கோயிலுக்க போட்டா எடுக்க கூடாது” “நீ சத்தம்…

இசை, இந்தியா, ஊடகம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம்

கவ்வாலி, இசை எனும் பாற்கடல்

படம் | Tours42plus கடல் என்றால் எனக்குப் பயம். ஆனால் கடலின் கரைகளை நான் காதலிக்கிறேன். அதன் அலைகளை, நுரைகளை எல்லாவற்றையுமே. ஆனாலும், கடல் என்றால் எனக்குப் பயம். கடலின் கரைகளில் கால் நனைத்திருக்கிறேன். அது ஒரு குழந்தையின் சிரிப்பு. இன்னும் கொஞ்சம் உள்ளே…

5 வருட யுத்த பூர்த்தி, அடையாளம், கலை, கவிதை, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், மனித உரிமைகள்

வைகாசி 18

 படம் | Worldvision வைகாசி 18 முல்லைக்கொலைகள் – எம் எல்லை விலைகள் தொல்லை வலைகள் – இனி இல்லை மலைகள் நான் உனக்குப் பயங்கரவாதி நீ எனக்குப் பயங்கரவாதி என்றில்லா நாள் உனக்கு வரும் போது நீ எனக்கு நண்பனாவாய். அப்பனைக்கொன்றவன் பயங்கரவாதி…

5 வருட யுத்த பூர்த்தி, அடையாளம், கவிதை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

கடற்கரை வெளி

படம் | Cphdox 1 சாவுகளால் ஓலமிடும் கடற்கரை வெளியில் முளையிடுகின்றன குழந்தைகளின் விரல்கள்.   2 காகங்களும் கரையாது வெறித்து நீளும் கடலில் அலைகளும் செத்தபின் துயரங்களால் நிறைந்த காற்று மேலும் பகல்களை வெம்மையூட்டுகின்றது.  3 பொய்மையின் நிழலுருக்களை மேய்கின்றது அந்திச் சூரியன்….

கவிதை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

களங்கப்படாதிருக்கட்டும்!!!

படம் | DushiYanthini, Passionparade   இன்று இவளும்… பாசத்தினால் கையேந்திய போட்டோக்கள் பயங்கரவாதத்தைப் புதுப்பிக்குமென்று பயப்படும் பிராந்துகள் அவர்கள்.   இனியும் புதுவிதைகள் முளைக்கவோ வளரவோ விடாதபடிக்கு நச்சு நீர் தூவி தாம் தெளித்ததை தண்மழையென கணக்கும் சொல்லும் கிராதகர்கள்.   அரசியல்…

கவிதை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இப்படிக்கு விபூசிகா…

படம் | Srilankabrief நாடற்று வீடற்று கூடற்று மிஞ்சமாய் மிஞ்சிய சொச்ச உயிர் பத்திரமாய் வச்சிருந்தோம் யார் கண் பட்டதைய்யா? பாம்புகளாய் பருந்துகளாய் சுற்றி வளைத்த துப்பாக்கிகளும் திட்டமிட்ட நாடகங்களும் அரங்கேற்றம் காண வாரீர் வடக்கு பக்கம் யுத்தக் குற்றமா? மனித உரிமையா? நீதி…

அடையாளம், கவிதை, கொழும்பு, தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நீ அழித்த அத்தனை உயிரும் உயிர்க்கும்…

படம் | JDS இலவு காத்த கிளியா இலவு காத்த கிளியா தமிழா நீ கிளியா பான் கீயும் நவி பிள்ளையும் தஞ்சம் என்றாய் வஞ்சம் அன்றோ   செத்தவன் இயற்கை கணக்கில் கொன்றவன் ஐ.நா. வரவில் வாக்குவாதம் பண்ணுவோம் வரவா போறார் வாழ்ந்தவர்…