CONSTITUTIONAL REFORM, HUMAN RIGHTS, Identity, மலையகத் தமிழர்கள், மலையகம்

அரசியல் யாப்பு நிபுணர்கள் குழுவிற்கு மலையக மக்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள்

பட மூலம், www.businesshumanrights.org நாட்டிற்கு புதிய அரசியல் யாப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இன்றைய அரசாங்கம் அரசியல் யாப்பு நிபுணர்கள் குழுவொன்றினை நியமித்துள்ளதுடன் அக்குழுவினர் உருவாக்கவுள்ள அரசியல் யாப்பு எவ்வாறான உரிமைகளை உள்ளடக்கவேண்டும் என்பது தொடர்பில் மக்கள் கருத்தினை அறியும் வகையில் முன்மொழிவுகளை கோரியிருந்தது….

Agriculture, Ceylon Tea, Economy, Environment, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

வெளியார் உற்பத்தி முறையும் தோட்ட மக்களது அரசியல் சமூக பொருளாதார இருப்பும்

பட மூலம், Selvaraja Rajasegar 1992ஆம் ஆண்டு அரச தோட்டங்கள் யாவும் மீண்டும் தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் முன்வைக்கையில் மலையக தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்தினை அறியும் வகையில் பிரபலத் தொழிற்சங்கத் தலைவர்களை ஆங்கிலத்தில் நேர்காணலை செய்தேன். இவ்நேர்காணல் கண்டி சத்தியோதய நிறுவனத்தின் கீழ்…

Ceylon Tea, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

ஆயிரம் ரூபா அறிவிப்பும் அரசாங்கத்தின் முனைப்புகளும்

பட மூலம், GLOBAL PRESS JOURNAL 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை ரூபா 1000 வரை அதிகரிக்க முன்மொழிவு செய்வதாக பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். இது 2021 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு…

Economy, HUMAN RIGHTS, RIGHT TO INFORMATION, பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

RTI: அம்பலமானது தொழிற்சங்கங்களின் சந்தா விவரம், கணக்கறிக்கையை தரமறுத்த தொழில் திணைக்களம்

பட மூலம், Selvaraja Rajasegar மலையக தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் 6 தொழிற்சங்கங்கள் தொடர்பாக ‘மாற்றம்’ தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தொழில் திணைக்களத்தில் தமிழ் மொழி மூலம் தகவல்கள் கோரியிருந்தது. அங்கத்தவர்கள் எண்ணிக்கை, ஒரு தொழிலாளியிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சந்தாத் தொகை, தொழிற்சங்கங்கள்…

HUMAN RIGHTS, Identity, மலையகத் தமிழர்கள், மலையகம்

STORYSPHERE: “யூனியன் என்ன கலர்ன்னே தெரியாது!”

“யார் யாரோ சொல்றாங்க, நாங்க 600, 700 ரூபாவுக்கு ஒப்பந்தத்துல சைன் வச்சிட்டோமுனு. அதெல்லாம் பொய். எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கினா தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வாங்கிக்கொடுக்கலாம்னு எனக்கு முழு நம்பிக்க இருக்கு.” – கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர்…

Economy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, அடையாளம், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

சரஸ்வதியின் ஒருநாள் கதை (VIDEO)

5.00 மணிக்கு எழும்பவேண்டிய சரஸ்வதி இன்று கொஞ்சம் அயர்ந்து தூங்கிவிட்டார். தேநீர் குடிப்பதற்காக அடுப்பங்கரையில் அடைக்கலமாகியிருக்கும் பிள்ளைகளை வாயைக் கழுவச் சொல்லும்போதே தெரிகிறது, அவரது அவசரம். மூத்த மகள் 3ஆம் வகுப்பு, இரண்டாவது மகள் பாலர் பாடசாலை, கடைசியாகப் பிறந்தவனுக்கு இப்போதுதான் 9 மாதம்….

70 Years of Human Rights Day, Economy, HUMAN RIGHTS, Identity, அடையாளம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

கழிவு

​ஆசிரியர் குறிப்பு: 70ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியாகும் கட்டுரை ### (பதுளையைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளிக்கும் எனக்குமான உரையாடல்) தேத்தண்ணி குடிக்க தேயிலைத் தூள் எங்க வாங்குவீங்க? தோட்டத்துல குடுப்பாங்க. மாசம் சம்பளத்துல கழிச்சிக்குவாங்களா? இல்ல, சும்மாதான், ஒரு கிலோ…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையக மக்களும் தொடர்ந்துவரும் ஒடுக்குமுறையும்

பட மூலம், Selvaraja Rajasegar முதலாளித்துவ சமூகம் மண்ணை மண்ணோடு ஒட்டிய தொழிலை அதன் உற்பத்திகளை மட்டுமல்ல உற்பத்தியின் மக்களையும் நிகழ்கால, எதிர்கால பணத்தின் பெறுமதியிலேயே மதிப்பீடு செய்து திட்டமிடுகிறது. இலாபம் மட்டுமே இவர்களின் இலக்கு. உரிமைகளை விட சலுகைகளையும் இதே நோக்கிலேயே பார்க்கும்….

அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

சிலுவை சுமக்கும் மலையகம்

(நம் காலதிருப்பாடல்)   எம் விடுதலையாளரே! எம் கடவுளே! என் செய்வோம்…? புலம்பலை மட்டும் தந்து விட்டு – தூர விலகி நிற்பதேன்…?   கண்ணீருக்குள் தள்ளிவிட்டு மறைந்திருந்து பார்ப்பதேன்…? எங்கள் குரல்கள் மலைகளில் மோதி ஒலிக்கின்றன… தினம் தினம் ‘காடி’யை கொடுக்கின்றார்கள்… மயங்கி…

அடையாளம், அபிவிருத்தி, இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையக மக்களை அரசியலிலிருந்தும் அவர்களது பூமியிலிருந்தும் பிடுங்கியெறிய பாரிய திட்டம்

பட மூலம், Andbeyond காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைவதையும்  வாழை, தென்னந் தோட்டங்களும், வயல் வெளிகளை துவம்சம் செய்வதையும்,வீடுகளை தாக்கி உடைப்பதையும் தொடர்ச்சியாக நாம் அறிவோம். காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் செய்திகளாக்குவதும் தெரிந்ததே. அத்தோடு, மக்கள் தமக்கு நேர்ந்த அழிவுகளுக்கு நட்டஈடு, பாதுகாப்பு…