குழந்தைகள், சர்வதேசம், சிறுவர்கள், ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

“எங்களைக் கொல்வது உங்களின் மௌனம்தான்”

பட மூலம், AP photo, The Business Times பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தங்கள் என்ற போர்வையில் உலகம் முழுவதிலும் வன்முறைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்துள்ள அரசுகளிற்கெதிரான குரல் என்பது உலக மன சாட்சியின் குரல். அப்படியொன்று இருக்கிறதா என்றால்? ஓம். அது எங்களையும் சேர்த்த குரல்தான். அது…

களுத்தறை, குழந்தைகள், சிறுவர்கள், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

வீட்டு முற்றம் வீதியாய்…

படம் | கட்டுரையாளர் பெருந்தோட்டங்களை ஆங்கிலேயர் நிர்வகித்து வந்த காலம் முதல் இன்றுவரை பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் கட்டப்பட்ட அதே குடியிருப்புகளிலேயே இன்றும் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கை நடாத்திவருகின்றனர். ஒரு கூடமும்…

6 வருட யுத்த பூர்த்தி, இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், குழந்தைகள், கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தற்கொலை, நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, பெண்கள், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, விதவைகள்

(காணொளி) | போர் முடிந்து ஆறு வருடங்கள் ஆனாலும் ஆற்றுப்படுத்தப்படாத மனக்காயங்கள் – பேராசிரியர் தயா சோமசுந்தரம்

போர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆனாலும், இன்னும் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்காயங்கள் ஆற்றுப்படுத்தப்படவில்லை என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் தயா சோமசுந்தரம். கடந்த அரச காலத்தின் போது, மனக்காயத்துக்கான சிகிச்சைகள் வழங்குவது தடைசெய்யப்பட்டிருந்ததாகக் கூறும் தயா சோமசுந்தரம், சில அரச சார்பற்ற நிறுவனங்களின்…

6 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, குழந்தைகள், கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள்

“அவையல் கிளாஸ்ல சந்தோசமா படிக்க மாட்டினம்”

“ஒன்டு அப்பா இல்ல, ஒன்டு அம்மா இல்ல, ஒன்று ரெண்டு பேருமே இல்ல. கிட்டத்தட்ட 90 பிள்ளைகள் தாயை அல்லது தந்தைய இழந்திருக்காங்க. அவர்களின்ர படிப்பு பொறுத்த வரையில சரியான பிரச்சின” என்கிறார் முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை. முதலாம் தரத்திலிருந்து 5ஆவது…

இடம்பெயர்வு, காலனித்துவ ஆட்சி, குழந்தைகள், கொஸ்லந்தை மண்சரிவு, சிறுவர்கள், தமிழ், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

(படங்கள்) கொஸ்லந்தை மண்சரிவு; ஒருவாரத்திற்கு பின்…

கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவு இடம்பெற்று நேற்றுடன் ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் இதுவரை 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளில் தொடர்ந்தும் 500ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். மண்சரிவில் பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பூணாகலை தமிழ் வித்தியாலயம், கொஸ்லந்தை தமிழ்…

இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, குழந்தைகள், ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வறுமை

மலரம்மா: நீயொரு சாட்சி

படம் | Photito போர் தாக்கிய கிராமங்களின் ஒன்றினூடாக அந்தப் பேருந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. மர நிழலில் காத்திருந்த சிலர் பேருந்தை வழிமறித்து ஏறுகின்றனர். அந்தக் கூட்டதிலிருந்து கடைசியாய் ஒரு பயணி ஏறுகிறார். கிட்டத்தட்ட 60 வயதைத் தாண்டிய உடல்தோற்றம் கொண்ட அவர், பேருந்து…

Featured, இசை, கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, குழந்தைகள், சிறுவர்கள், தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

டால், டிக்கி, டமால் – கொண்டாட்டத்தின் இசை!

முதல் கட்டுரை: டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள் ### ஆதிவாசிகள் நெருப்பைச் சுற்றி ஆடுவதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கக் கூடும். அது தெய்வமாகிய நெருப்பை சாட்சியாக வைத்து ஆடும் நடனம். அப்படி பல்வேறு வகையான இசை பாரம்பரியங்கள் உலகெங்கும் உண்டு. மேட்டுக்…

கட்டுரை, குழந்தைகள், ஜனநாயகம், தமிழ், பாலஸ்தீனம், மனித உரிமைகள், யுத்த குற்றம், ஹமாஸ்

பிள்ளைகளையும் கொல்!

படம் | AP Photo/Khalil Hamra, Theatlantic இஸ்ரேல் பாலஸ்தீனியப் பிரச்சினையை எவ்வளவு வாசித்தாலும் நேரில் பார்த்து அறிந்து கொண்டாலும் அதனை விளங்குவது மிகக் கடினம். உண்மையில் நேரில் பார்த்தால் இன்னும் குழப்பம்தான் ஏற்படும். நாங்கள் ஒரு குழுவினர் இஸ்ரேலுக்குச் செல்வதற்கு விசா விண்ணப்பம்…