அரசியல் கைதிகள், ஆர்ப்பாட்டம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், கலாசாரம், காணாமலாக்கப்படுதல், காலனித்துவ ஆட்சி, ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

புகைப்படங்களூடாக 2017

Photos by Selvaraja Rajasegar 2017ஆம் ஆண்டு ‘மாற்றம்’ பல்வேறு விடயப் பரப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. முஸ்லிம் தனியாள் சட்டத்தால் பாதிப்புக்குள்ளான பெண்களின் குரல்கள், சூழல் பாதுகாப்புக்காகப் போராடி சுட்டுக்கொல்லப்பட்ட கேதீஸ்வரன், புதிதாக செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தினால் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள், காணாமலாக்கப்பட்டவர்களின்…

அடிப்படைவாதம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

பட்டர் பூசும் கத்தியா அல்லது கூர்மையான பிளேட்டா?: இலங்கையில் பிறப்புறுப்புச் சிதைவுக்குள்ளான பெண்கள்

பட மூலம், Selvaraja Rajasegar அவளுடைய மகளுக்கு ஏழு வயதானவுடன், ‘கத்னா’வுக்குரிய – அதாவது  பெண்ணின் பிறப்புறுப்பை சிதைக்கும் (Female Genital Mutilation-FGM) சடங்குக்குரிய காலம் வந்துவிடும். நாகியாவுடைய உற்ற தோழி அதற்காக பட்டர் கத்தி முறையை முயற்சி செய்து பார்க்கும் படி கூறினார்….

காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், பெண்கள், மகளிர் தினம், மனித உரிமைகள்

#WomensDay : இவர்களுக்குமா?

இன்று உலகெங்கும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் போன்ற அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கிடைக்கப்பெற்ற வெற்றியின் விளைவாக இந்தத் தினம் வருடந்தோறும் மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை “மாற்றத்திற்காக துணிந்து நில்” (#BeBoldForChange) என்ற…

அடையாளம், குடிநீர், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை

குமாரவத்தை தோட்டமும் மனித உரிமைகளும்

மலையக மக்கள் செறிவு குறைவாக வாழ்ந்தாலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றும் தங்கள் இனத்துவ அடையாளங்களை பாதுகாக்கும் ஒரு பிரதேசமாக மொனறாகலை மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமாக பல தோட்டங்கள் காணப்படுகின்றன. ஒன்பது பிரிவுகளை உள்ளடக்கிய குமாரவத்தை தோட்டமும் இதில் உள்ளடங்குகின்றது. இங்கு…

இடம்பெயர்வு, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், முல்லைத்தீவு

ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகள் வீடு வந்து சேருவாளா?

படங்கள் | கட்டுரையாளர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் (2015 ஜனவரி மாதம் 7ஆம் திகதி) முழு நாட்டு மக்கள் மனதிலும் பரபரப்பு, டென்ஷன். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நாளை யார் வெல்லப் போவது…? ஆனால், இறுதிப் போரில் காணாமல்போன…

ஊடகம், கட்டுரை, கலாசாரம், சிறுவர்கள், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள், வவுனியா

பாலியல் வல்லுறவு, கொலைகள், தண்டணையிலிருந்து விலக்கீட்டுரிமை மற்றும் எமது கூட்டு மறதிநோய்

படம் | WATCHDOG சர்வதேச பெண்கள் தினைத்தையும், “இருண்ட பங்குனியாக” பங்குனி மாதத்தையும் பெண்கள் உரிமைகள் குழுக்களும், செயற்பாட்டாளர்களும் நினைவுபடுத்துகையில் எம்மிலும், எமது நடவடிக்கைகளிலும் நீண்டதும், கடுமையானதும், பிரதிபலிப்பிலானதுமான பார்வையொன்றை எம்மால் எடுக்க முடியும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதுடன், இலங்கையில் பெண்களுக்கும்,…

அடையாளம், அரசியல் யாப்பு, இந்தியா, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பெண்கள், மனித உரிமைகள்

புதிய அரசியல் யாப்பு: மலையகத் தமிழர்களின் முன்மொழிவுகள்

படம் | BHANTESUJATHA அறிமுகம் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அடிப்படைக் கொள்கைகளையும், யாப்பு ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவிற்கு மலையக சமூக ஆய்வு மையம் முன்வைக்கவுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது…

அடையாளம், ஊடகம், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

இலங்கையில் நீதிக்கான ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளும், போராட்டங்களும்

படம் | Human Rights Watch 2001 ஆகஸ்ட் 12 அன்று மலையகத்தில் உள்ள தலவாக்கலயைச் சேர்ந்த 17 வயதான தமிழ் சிறுமியான ரீட்டாவின் ஆட்கடத்தலுக்கும், பாலியல்வல்லுறவுக்கும் இரு ஆண்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் 23 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், நஷ்டஈடாக…

அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை

படம் | Conciliation Resources நாட்டின் மொத்த சனத்தொகையில் 52% பெண்களையும் மொத்த வாக்காளார்களில் 58% பெண் வாக்காளர்களையும் கொண்டுள்ள இலங்கையில், அரசியலில் பெண்கள் வகிக்க வேண்டிய பங்கின் முக்கியத்துவத்தை இன்னும்கூட ஆண் அரசியல்வாதிகளும், ஆண் அரசியல் தலைமைகளும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. புரியாமல்…

அடையாளம், அரசியல் யாப்பு, இந்தியா, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மலையகத் தமிழர்கள்; தொடர்ந்துவரும் மனித உரிமை மீறல்கள்

படம் | CEDAR FUND இலங்கையின் மலையகத் தமிழருக்கெதிரான மனித உரிமை மீறல்கள் இரண்டு நூற்றாண்டுகளாக இடம் பெற்றுவருகின்றன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச மனித உரிமைகள் சமவாயம் பிரகடனப்படுத்தப்படும் முன்னரே மனித இனத்தின் பிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட…