ஊடகம், கலாசாரம், கல்வி, ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

உடுவில் மகளிர் கல்லூரி: கல்வியின் அரசியல் மற்றும் தனியார் பாடசாலைகள் எதிர்கொள்ளும் சவால்கள்

படம் | DailyFT ஒரு வாரமாக உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் நடாத்திய போராட்டம் பற்றிய படங்கள் கடந்த வாரம் முழுவதும் செய்திகளாக வெளிவந்தவண்ணம் இருந்தன. அத்துடன், அவை உடுவில் மகளிர் கல்லூரியின் சமூகத்தினையும் தாண்டி, பல்வேறு தரப்புக்களின் கவனத்தினையும் ஈர்த்துள்ளன. பரந்துபட்ட சமுதாயத்தினால்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், மனித உரிமைகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர் விவகாரம்: அரசாங்கத்தை பாதுகாப்பது ஒன்றுதானா தமிழ்த் தலைமைகளின் பணி?

படம் | @Garikaalan தமிழ் பேச்சு வழக்கில் ஒரு ஒரு சொற்தொடருண்டு. அதாவது, கேட்பவர் கேனயன் என்றால் எலி ஏரப்பிளேன் ஓட்டுமாம். அவ்வப்போது சில தமிழ் அரசியல் தலைவர்கள் உதிர்த்துவரும் வார்த்தைகளை கேட்கநேரும் போதெல்லாம் மேற்படி பேச்சுவழக்கே நினைவுக்கு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர்…

அடிப்படைவாதம், அடையாளம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், மனித உரிமைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதலும் அதனையொட்டிய‌ உரையாடல்களும்

படம் | @garikaalan யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டு மாணவர்களின் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பாகப் பல்வேறு கருத்தாடல்களும் பதிவுகளும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இடம்பெற்று வருகின்றன. பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்செயல் கண்டிக்கப்பட…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

படம் | TAMIL GUARDIAN யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக எனது கருத்துப் பகிர்வு. ஒன்று – தமிழ் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கு மற்றைய அடையாளங்களுக்கும் அதன் வெளிப்படுத்தல்களிற்கும் இடமளிக்கக் கூடாது என்று நினைப்பது தவறு. இதனைத் தமிழ் தேசியவாத நிலைப்பாட்டில் இருந்து…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அன்புள்ள பல்கலைக்கழகத் தோழர்களுக்கு…

படம் | TAMIL GUARDIAN யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தையும் அது சார்ந்து வெளிவந்த செய்திகள் பற்றியும் இங்கே இம்மியளவும் கதைப்பதற்கு எனக்கு உடன்பாடில்லை. கொட்டனை ஓங்கினார்கள், கல் எறிந்தார்கள், காயம் வந்தது, பொலிஸ் வந்தது, சிங்களவன் என்றோம், தமிழன் என்றோம் என்ற பாணியில்…

இந்தியா, கட்டுரை, கலாசாரம், கல்வி

யோகா: எதிர்கால வாழ்வின் பாதுகாப்பான முதலீடு

படம் | SOALSHNE  இந்தியாவில் மிகவும் பழங்காலத்திலிருந்தே குருகுலக் கல்வி முறையில் கற்பிக்கப்பட்டு வருகின்ற யோகாவானது மனதினைக் கட்டுப்படுத்தும் ஒரு முறையாகவும் பேணப்பட்டு வந்திருக்கின்றது. மனதினைப் பற்றிய விரிவான ஆராய்ச்சியும், மன ஆற்றலால் உண்டாகின்ற பல்வேறுபட்ட சாதனைகளும், மனம், உடல், செயலுணர்வுகளின் கட்டுப்பாடு, மற்றும்…

அடிப்படைவாதம், இனப் பிரச்சினை, இனவாதம், இளைஞர்கள், கட்டுரை, கல்வி, ஜனநாயகம்

இலங்கை இனச் சிக்கல் – VI : தரமான கல்வி – சமூக நீதி

முதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இரண்டாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் II” மூன்றாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் III : உரசலின் துவக்கம் நான்காவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் – IV : சிங்களரின் பிடிவாதம், கொதித்துப்போன…

இனப் பிரச்சினை, இராணுவமயமாக்கல், கட்டுரை, கல்வி, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

காயங்களின் சாட்சி: ராஜன் ஹூலின் ‘விழுந்த பனை’

படம் | இணையதளம் மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் ராஜன் ஹூலினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட‌ Palmyrah Fallen: From Rajani to War’s End (விழுந்த பனை: ராஜனியில் (ராஜனி திராணகமவில்) இருந்து போரின் முடிவு வரை) என்ற நூல்…

அடையாளம், அம்பாந்தோட்டை, இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, களுத்தறை, காலி, கேகாலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், பதுளை, பௌத்த மதம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மாத்தறை, மொனராகலை, வறுமை

மறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம்

படம் | UNHCR சம்பவம் 1 “எங்களுக்குக் குழந்தைகளை தொட்டிலில் இட்டுத் தமிழில் தாலாட்டுவதற்குக்கூட உரிமை கிடையாது” – இது மாத்தறை மாவட்டத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் யுவதியின் ஆதங்கம். சம்பவம் 2 “என் அம்மாவின் பெயர் புஷ்பகலா, அப்பாவின் பெயர்…

கட்டுரை, கல்வி, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மீரியாபெத்தை மண்சரிவு

வரவு – செலவுத் திட்ட முன்வரைபும் பெருந்தோட்ட மக்களும்

படம் | இணையதளம் அரசாங்கம் முன்வைக்கின்ற வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் அவ்வரசாங்கத்தின் அரசியல் செல்நெறி அபிவிருத்தி மற்றும் பொருளாதார தொடர்பிலான கொள்கை என்பன வெளிவருவதோடு வெளிநாட்டு முதலீடுகள் சர்வதேச அரசியல் தொடர்பிலான விடயங்களும் வெளிக்கொணரப்படும். அடுத்த ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம்…