Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RELIGION AND FAITH, அடையாளம், ஜனநாயகம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

(VIDEO) “சிங்கள தேசியவாதத்துக்கான பதில் இந்துத்வாவாக​ இருக்கத்தேவையில்லை”

Photo, TAMILGUARDIAN “அரசாங்கத்தின் சிங்கள பெளத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்ற ஒரு அமைப்பாகத்தான் இந்த தொல்பொருள் திணைக்களம் இன்று செயற்பட்டு வருகின்றது. இன்று நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமை மிக மோசமாக இருக்கும்போது தொல்பொருள் திணைக்களத்தைக் கொண்டு இந்த அரசாங்கம் சிங்கள பெளத்த நிகழ்ச்சி…

Gender, HUMAN RIGHTS, Identity, RELIGION AND FAITH, அடையாளம், பால் நிலை சமத்துவம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

#EndFGM: இன்னும் கேட்கும் பெண் சிறுமிகளின் அழுகை (VIDEO)

பட மூலம், Selvaraja Rajasegar பெண் பிள்ளை பிறந்து 40 நாட்களுக்குள் ஒஸ்தா மாமி என்று அழைக்கப்படும் பண்பாட்டு தாதியைக் கொண்டுதான் இந்த கத்னா என்று சொல்லப்படும் பிறப்புறுப்புச் சிதைவை செய்கிறார்கள். இப்போதும் செயற்பாட்டு தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்ற ஒஸ்தா மாமிகளை நாங்கள் சந்தித்திருக்கிறோம். இப்போதும்…

அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

முஸ்லிம் பெண்களின் உரிமைகளை யதார்த்தமாக்குவது எப்போது?

பட மூலம், AFP PHOTO / ISHARA S.KODIKARA, via Asia Times 1951இல் சட்டவாக்கப்படுத்தப்பட்ட முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது (MMDA) ஒரு மதம் சார் பிரச்சினையாக அல்லது சிறுபான்மையினரின் பிரச்சினைகளில் ஒன்றாகவே பெரிதும் பார்க்கப்படுகிறது. முஸ்லிம் ஆண் அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும், அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களும்…

அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

‘கிளிட்டோரிஸ்’: ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா வரை

படம் | Selvaraja Rajasegar Photo பிறப்பு உறுப்பு சிதைக்கப்பட்டு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் 200 மில்லியன் சிறுமிகள் மற்றும் பெண்களில் ஒருத்தி, பண்பாட்டுப் பழக்கம் இன்னும் புழக்கத்தில் இருக்கின்ற சமூகமொன்றினது உறுப்பினள் போன்ற இன்னும் என்னவாறான தகைமைகள் இதைப்பற்றிப் பேசுவதற்கு தேவைப்படலாம்? பெண்…

அடிப்படைவாதம், இடம்பெயர்வு, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

ஒக்டோபர் 30; யாழ். முஸ்லிம்களின் நினைவலைகளும் மீள் குடியேற்றமும்

படம் | SRILANKA BRIEF 1990 ஒக்டோபர் 30இன் விடியலை நாங்கள் சூரிய உதயமென்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், அச்சிவப்பின் பின்னணியில் எங்கள் வறுமை, எங்கள் விரக்தி, எங்கள் வாழ்வழிப்பு, எங்கள் வெளியேற்றம் போன்ற பல நிறமூட்டப்பட்டிருக்குமென்று நினைத்தும் பார்க்கவில்லை. ஒரு இனம் அல்லது சமயக்…

கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

சோபித்த தேரரின் இறுதி ஆசை; மீறிச் செயற்படும் ‘மாற்றம்’ அரசு

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரர் மறைந்து இன்றோடு நான்கு நாட்கள் பூர்த்தியாகின்றன. அவர் ஜனநாயகத்திற்கு விரோதமாகவிருந்த சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்கான போராட்டத்தின் முன்னிலையான சிவில் சமூக செயற்பாட்டாளராகத் திகழ்ந்தவர். செயற்பாட்டு ரீதியான தலைமைத்துவம் காரணமாக அவரின் சமூக…

அடிப்படைவாதம், இனவாதம், கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, பௌத்த மதம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

பொதுபல சேனா கட்சியாக பதிவு; வன்முறைக்கு அங்கீகாரமா?

படம் | AFP Photo, NEWS.ASIAONE இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இதனால், கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு. இதற்கு மதிப்பளித்தாக வேண்டும். பல்வேறு விதமான கருத்துக்கள் மக்கள் முன் வைக்கப்படும்போதே அதுதொடர்பான கருத்தாடல்கள் உருப்பெற்று அறிவளர்ச்சி அடைவதோடு சமூக வளர்ச்சியும் ஏற்படும்….

அடிப்படைவாதம், இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

விறாத்து பிக்குவின் வருகை: முஸ்லிம்களின் கழுத்துக்கு வந்துள்ள கத்தி

படம் | பொதுபல சேனாவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இறுதியில் பல்வேறு சலசலப்புகளுக்குப் பின் விறாத்து பிக்கு இலங்கை வந்து சேர்ந்தாகிவிட்டது. விறாத்து பிக்குவின் வருகை சாதாராணமான ஒன்றல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் முனைப்பு பெற்றிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத நடவடிக்கைகளுக்கு தத்துவார்த்த…

இளைஞர்கள், கட்டுரை, கலாசாரம், கல்வி, தமிழ், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மொழி, யாழ்ப்பாணம்

ஏடன் தோட்டமும் ஏழாம் வகுப்பு பிள்ளையளும்

படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews மாலை நேரமொன்றில் ஏழாம் வகுப்பு பிள்ளையளுக்கு E.C.Brewer எழுதிய Little things என்ற ஆங்கில கவிதையை விபரித்துக்கொண்டு இருந்தன். சிறுகச்சிறுக சேர்க்கப்படும் நேசமே பேரன்பை உருவாக்கும் என்பதை சொல்லிச்செல்லும் கவிதையது. அதன் இறுதி வரிகள் இவ்வாறு முடியும்….

அடிப்படைவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

சமூக மோதல்கள் தோன்றக் கூடிய ஆபத்தும், தமிழர் தலைமையின் பொறுப்பும்

படம் | Vikalpa Flickr ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் மீதான விசாரணைக்கான திகதி​ அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆங்காங்கே சில பதற்றங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த விடயங்கள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவை. தெற்கை தளமாகக் கொண்டியங்கிவரும் பௌத்த அமைப்புகள், மனித உரிமைகள்…