CORRUPTION, POLITICS AND GOVERNANCE, ஊழல் - முறைகேடுகள்

ஒரு மிக் விமானத்துக்கு 1.2 மில்லியன் அ.டொ. பதிலாக 2.4 மி.அ.டொலர் பரிமாறப்பட்ட மிக் விமான கொடுக்கல் வாங்கல் (இறுதிப் பாகம்)

பட மூலம், Twitter உக்ரின்மாஸிடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்வதற்கான இந்த யோசனையை பயன்படுத்தி அமைச்சரவை பல வழிகளில் தவறாக வழிநடத்தப்பட்டது. அதில் இந்த வழிமுறையும் ஒன்று. உக்ரின்மாஸின் யோசனையை  அமைச்சரவைக்கு பரிந்துரை செய்வதென  கேள்விப் பத்திர சபை தீர்மானித்து இரண்டு வாரங்களின் பின்னர், உக்ரின்மாஸின்…

CORRUPTION, POLITICS AND GOVERNANCE, ஊழல் - முறைகேடுகள்

மேலும் குண்டுகள் விழும் மிக் வியாபாரம் (பாகம் 1)

பட மூலம், The Global Mail 2006 இல் இடம்பெற்ற சந்தேகத்திற்குரிய ஆயுதகொள்வனவுடன் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களும், மக்களிடமிருந்து ஆயுதக்கொள்வனவு தொடர்பான உண்மையை மறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இழிவான முயற்சிகள் குறித்த தகவல்களும் தொடர்ந்தும் வெளியாவதை அடுத்து சர்ச்சைக்குரிய மிக் விவகாரம்…

CORRUPTION, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, ஊழல் - முறைகேடுகள், ஜனநாயகம், மனித உரிமைகள்

இலங்கையின் ஜனநாயகம்: எதிர்நோக்க இருக்கும் பெரும் சவால்கள்

பட மூலம், Thupppahi’s Blog நாட்டின் அரசியல் கலந்துரையாடல்கள் தற்போது பின்வரும் இரு கருப்பொருள்கள் மீதே அதிக கவனத்தை குவித்திருக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் நபர் யார்? அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி எது? இவை முக்கியமான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை….

CORRUPTION, DEVELOPMENT, அபிவிருத்தி, அம்பாந்தோட்டை, ஊழல் - முறைகேடுகள்

இலங்கைத் துறைமுகத்தை சீனா எவ்வாறு பெற்றுக்கொண்டது?

பட மூலம், Adam Deans, The New York Times ஒவ்வொரு தடவையும் இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய மஹிந்த ராஜபக்‌ஷ அவரின் சீன நேச அணியினரிடம் கடனை கோரும் போதும் துறைமுக நகரத் திட்டத்திற்கான உதவி நாடப்பட்ட போதும், பதில் ‘ஆம்’ என கூறப்பட்டது. ஆம், ஆய்வு அறிக்கைகள், துறைமுகம் செயற்பட மாட்டாது…

அபிவிருத்தி, இடதுசாரிகள், ஊழல் - முறைகேடுகள், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

மக்கள் மீது சரியும் அரச அனர்த்தம்

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte 2016ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில்  8 வீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிறு சண்டே ஒப்சர்வர் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆராய்ச்சிகளுக்கு மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாக அந்தச் செய்தியில் மேலும்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஊழல் - முறைகேடுகள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

கறைபடிந்த கடந்த காலத்துக்கு முகங்கொடுப்பதற்கு அரசியல் ஐக்கியம் அவசியம்

படம் | SrilankaBrief நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணி அதன் இறுதி அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்தபோது இலங்கை நிலைமாறுதல் காலகட்டமொன்றின் ஊடாக சென்றுகொண்டிருக்கின்ற நாடு என்ற யதார்த்தம் மீண்டும் ஒரு தடவை முனைப்பாகத் தெரிந்தது. செயலணியின் உறுப்பினர்கள் தங்களின் அறிக்கையின் முக்கியத்துவம் காரணமாக…

ஊழல் - முறைகேடுகள், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

ஜனாதிபதிக்கும், மஹிந்தவின் நோய் தொற்றி வருகிறதா?

படம் | South China Morning Post முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அடங்கலாக கடற்படை தளபதிகள் மூவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதியின் அதிருப்தியும், கண்டிப்பும் அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் குற்றவாளிகளைக் கொண்டு செல்லுதல், இழுத்துக்கொண்டு செல்லுதல் போன்று (ஜனாதிபதியினால்)…

அபிவிருத்தி, ஊடகம், ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம்

பனாமா ஆவணங்கள் தொடக்கம் சிறுவர் திருமணம் வரை: சிந்தனைக்கான ஆகாரம், ஊதியத்துக்கான யுத்தங்கள்

படம் | Getty Images, THE NEW YORKER வெளிப்படைத்தன்மை என்பது தேசிய பாதுகாப்புக்கும் பொது நலனுக்கும் விரோதமானது என்பது பெரும் செல்வாக்கு கொண்டவர்கள், பணம்படைத்தவர்கள் மற்றும் சிறப்புரிமை கொண்டவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட பொய்யொன்றாகும். வெளிப்படைத்தன்மை இல்லாத மற்றும் எதிர்ப்பை தெரிவிப்பதற்கான உரிமை கிடையாத…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

அரசியலமைப்பு மாற்றங்கள்: சில ஊகங்களும், சில கேள்விகளும்

படம் | Getty Images தென்னிலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களில் அதிகம் வேலை செய்யும் ஒரு சிங்கள நண்பர் சொன்னார், “சிங்கள மக்களில் கணிசமான தொகையினர் இப்பொழுதும் ராஜபக்‌ஷவை வெற்றி வீரனாகவே பார்க்கிறார்கள். இப்போதுள்ள அரசாங்கம் அவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்களையும், ஏனைய குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினாலும்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் விடுப்பவர்களை (Whistleblower Protection Act) பாதுகாக்கும் சட்டமும் எடுத்து வரப்படுதல் வேண்டும்!

படம் | Groundviews அப்போதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி லஞ்சம் மற்றும் ஊழல் என்பவற்றினால் களங்கப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அது மறுபுறத்தில் ஜனாதிபதி ராஜபக்‌ஷ மீது கறைபடியச் செய்துள்ளது என்றும், பொது எதிர்க்கட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது குற்றம் சாட்டியிருந்தது. ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற…