அடிப்படைவாதம், அடையாளம், அம்பாறை, இனவாதம், கண்டி, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

இனவாதமற்ற ஓர் எதிர்காலத்தினை நோக்கி…

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte எட்டாங்கட்டை வாசியான எம் ஜாஃபர் நம்பிக்கையிழந்து போயிருந்தார். “பிரதான சந்தி தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் தமது கைகளைக் கட்டிய படி பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்” என அவர் முறைப்பட்டார். “கடைகள் எல்லாம் தீப்பற்றி எரிந்து கிட்டத்தட்ட 20…

அடையாளம், அம்பாறை, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

“யுத்தம் இல்லை; எமது நிலத்தில் எதற்குப் பயிற்சித் தளம்?” (புகைப்படக்கட்டுரை)

பாணம, சாஸ்த்ரவல பகுதியில் 1998ஆம் ஆண்டு வரை 75 குடும்பங்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அங்கு அந்தக் காலப்பகுதியில் 2 ஏக்கர்களில் அமைந்த விசேட அதிரடிப் படையினரின் முகாம் ஒன்று மாத்திரமே இருந்துள்ளது. போர் தீவிரமாக இடம்பெற்ற காலப்பகுதி அது. கிழக்கில் விசேட அதிரடிப்படையினருக்கான பயிற்சி…

அடையாளம், அம்பாறை, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வறுமை

ராஜபக்‌ஷ பறித்த பாணம காணிகள் ரணில் – மைத்திரி கைகளில்

பட மூலம், Selvaraja Rajasegar 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பாணம பகுதியில் விசேட அதிரடிப் படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மட்டுமே இருந்தன. சுற்றிவர விடுதலைப் புலிகளின் முகாம்கள் இருந்தபோதிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவர்களால் பாணம மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை. போரின்…

அம்பாறை, இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

(படங்கள்) அமைச்சரவை தீர்மானத்துக்கு 853 நாட்கள்…

பட மூலம், Selvaraja Rajasegar மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலப்பகுதியில் ஆயுதம் தரித்த குண்டர்களினால் தாக்கப்பட்டு, அவர்களது வீடுகளைத் தீக்கிரையாக்கி, பூர்வீக நிலங்களில் இருந்து விரப்பட்ட பாணம மக்கள், நல்லாட்சியின் கீழும் இன்னும் நிலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள். 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம்…

அம்பாறை, இடம்பெயர்வு, கட்டுரை, காணி அபகரிப்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

“எமது வீட்டில், கிராமத்தில் நல்லாட்சி ஹோட்டல் நிர்மாணிக்கட்டும்”

படம் | VIKALPA பல வருடங்களாக தங்களுடைய சொந்த நிலங்களைக் கோரி போராடிவரும் பாணம மக்களின் நில மீட்புப் போராட்டத்திற்கு இன்னும் முடிவுகிட்டவில்லை. நல்லாட்சி அரசாங்கமாவது தங்களுக்குச் சொந்தமான காணியை விடுவித்துத் தருவார்கள் என்ற நம்பிக்கையில், எதிர்பார்ப்புடன் பாணம, சாஸ்த்ரவெல பகுதியில் மட்டும் தங்கியிருக்கும்…

அம்பாறை, இடம்பெயர்வு, கட்டுரை, காணி அபகரிப்பு, குடிநீர், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வறுமை

நல்லாட்சியின் பிடியில் ஒரு சிங்கள கிராமம்

 படம் | Vikalpa முடிவில்லாத காணிப்பிரச்சினை. அதனால்தான் என்னவோ முடிவில்லாத பயணம்… நான் மீண்டும் பாணம கிராமத்துக்குச் சென்றேன். கொழும்பிலிருந்து 9.30 மணிக்குப் புறப்பட்ட பஸ் அதிகாலை 4 மணிக்கு பொத்துவில் வந்தடைந்தது. எப்படியாவது பாணம போய் ஆகவேண்டும். பாணம கிராமத்துக்கு பஸ் எத்தனை…

அம்பாறை, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், காணி அபகரிப்பு, கொழும்பு, சம்பூர், சர்வாதிகாரம், சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், திருகோணமலை, நல்லிணக்கம், மட்டக்களப்பு, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

நல்லிணக்கத்துக்கு முன்நிபந்தனை: இராணுவமயமாக்கலை ஒழித்தல் அவசியம் – கிழக்கு மாகாண சிவில் அமைப்புகள் UNWGEID வேண்டுகோள்

படம் | Selvaraja Rajasegar, VIKALPA FLICKR கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்பினர், காணாமல்போனோரின் உறவினர்கள், பெண்கள் அமைப்பினர் ஐ.நாவின் காணாமல் போகச்செய்யப்பட்டோர் மீதான செயற்பாட்டுக் குழுவின் UN Working Group on Enforced and Involuntary Disappearances (UNWGEID) இலங்கை…

அம்பாறை, கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், திருகோணமலை, தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மட்டக்களப்பு, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம்?

 படம் | OMLANKA கிழக்கு மாகாண சபை விவகாரம் தொடர்ந்தும் ஒரு சிக்கலான விவகாரமாகவே இருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் இதுதான் நிலைமை. இதில் எவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்படும் அல்லது ஏற்படலாம் என்பதற்கு அப்பால், கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம் ஒரு…

அநுராதபுரம், அம்பாந்தோட்டை, அம்பாறை, இரத்தினபுரி, ஊடகம், கண்டி, கம்பஹா, களுத்தறை, காலி, கிளிநொச்சி, குருநாகல், கேகாலை, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, திருகோணமலை, நல்லாட்சி, நுவரெலியா, பதுளை, புத்தளம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, மாத்தறை, மாத்தளை, முல்லைத்தீவு, மொனராகலை, வவுனியா

#icanChangeSL | #wecanChangeSL: புதிய இலங்கையை வடிவமைப்போம்…

ஜனவரி 8, 2015 ஜனாதிபதித் தேர்தலானது ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்காக இலங்கை வரலாற்றிலேயே முதல் தடவையாக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை உந்தியது. விசேடமாக, தேர்தல் தினத்தன்று வாக்களிக்கும் நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முகமாக சமூக வலைத்தளங்களூடாக மேற்கொள்ளப்பட்ட #IVotedSL பிரசாரம் பெருமளவு பிரபலமானது….