அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி

லண்டன் சந்திப்பில் எழும் கேள்விகள்

படம் | THE WALL STREET JOURNAL அரசியல் விடயங்களில் குறிப்பாக பேச்சுவார்த்தைகளில், இரகசியம் காப்பது சில சந்தர்ப்பங்களில் முக்கியமாகின்றது. எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிகள் தமக்குள் ஒரு உடன்பாட்டைக் காண்பதற்கு முன்பு அவ்விடயங்கள் வெளியே தெரியப்படுத்தப்பட்டால், வெளிச்சக்திகள் வேறு காரணிகளை உட்புகுத்தி அதனைக்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

100 நாட்கள் வேலைத்திட்டம்; பரவாயில்லை

படம் | Getty Images, BUDDHIKA WEERASINGHE, TIME ஜனாதிபதி சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றப் போகின்றார் என்கின்ற அறிவிப்பு வெளிவந்த நாள் முதல் நாடு முழுவதும் ஒரு பரபரப்பு. ராஜபக்‌ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன் கொண்டுவரக் கூடாதென்ற நாடகம் நாடாளுமன்றத்தில்…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

இனத்துரோகி முத்திரைகளும் கொடும்பாவி எரிப்புக்களும்

படம் | Photo/ Mayurapriyan, TAMILGUARDIAN இனத்துரோகி. கிட்டத்தட்ட 1984ஆம் ஆண்டு முதல் எமக்கு பரிச்சயப்பட்ட விடயமல்லவா? அன்று சம்பந்தப்பட்டவர்கள் ‘இனத்துரோகி’ என எழுதப்பட்டு விளக்குக் கம்பத்தில் கட்டப்பட்டு சுடப்பட்டு இறந்தனர். இது அவ்வளவு பரவலாக நடைபெற்றபடியால் இதற்கு ‘lamp posting’ என்றே ஓர்…

இந்தியா, ஊடகம், ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

தகவல் பெறுவதற்கான உரிமை; ஜனநாயகத்தின் உயிர்நாடி

இந்தியாவில் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அரசியல்வாதிகளின் அராஜகங்களினாலும் உச்சி முதல் அடி வரை ஊழலினாலும் பாதிக்கப்பட்டவை அந்நாட்டினது சமூகங்கள். இச்சட்டம் செயற்படுத்தப்பட்டதன் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களைப் பற்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு செயல்வாதி விளக்கிக் கொண்டிருந்தார்….

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

வட மாகாண சபைப் பிரேரணையின் அரசியல்

படம் | COLOMBO TELEGRAPH 1976ஆம் ஆண்டு, தமிழ்க் கட்சிகளின் தலைமைகளுக்கு ஓர் இக்கட்டான காலகட்டம். கடந்த வருடங்களில் அவர்கள் தொடர்ந்து சிங்கள அரசுகளுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தைகள் ஒரு பயனுமளிக்கவில்லை. அத்துடன், தமிழர்களின் உரிமைகளை மேலும் வேரறுத்த 1972ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தினையும்…

கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

யார் முதலமைச்சர்?

படம் | Associated Press/ Eranga Jayawardena, FOX NEWS எப்பொழுதும் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மத்தியில்தான் போட்டியும் பொறாமையும் அதிகளவு இருக்கும் என எனது தாயார் அடிக்கடி சொல்லுவார். எங்களது உறவினர்கள் மத்தியில் ஏற்படும் சண்டை சச்சரவுகளைக் காலங்காலமாக அவதானித்து வந்த…

இந்தியா, ஊடகம், கட்டுரை, கலாசாரம், சினிமா, தமிழ்

சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் இன்றைய தேவை…

சென்ற வாரம் 12ஆம் திகதி நடிகர் ரஜனிகாந்தின் பிறந்த நாள் அன்று அவருடைய படம் லிங்கா வெளியிடப்பட்டது. அதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் தொடக்கம் ஆரம்பம் முதல் ரஜனியுடன் இணைந்தவர்கள், பணி செய்தவர்கள் என ஏராளமானவர்களை அழைத்து பேட்டி…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இடதுசாரிகள், இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காலனித்துவ ஆட்சி, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, யாழ்ப்பாணம்

இடதுசாரிக் கட்சி அரசியலும் தேர்தல்களும்

படம் | UKTAMILNEWS கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடதுசாரிக் கட்சிகளின் முன்னணியினர் தமது ஜனாதிபதி வேட்பாளர் சகிதம் பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடத்தியுள்ளனர். சுருக்கமாகக் கூறினால், யுத்தம் முடிந்து 5 வருடங்களுக்குப் பின்னும் ஏன் இன்னும் இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது, ஏன் வட பகுதியில் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது…

இனவாதம், கட்டுரை, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

புத்தரின் போதனை; கொஞ்சம் சிந்திப்போமா?

படம் | The Associated Press Photo/Eranga Jayawardena, FOX NEWS கலைஞர்கள், சிவில் சமூக பிரமுகர்கள் அடங்கிய பிரஜைகள் சக்தி என்னும் குழு “பொறியிலிருந்து விடுபடுவோம்” என்கின்ற தொனிப்பொருளில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவானதொரு அரசியல் கூட்டத்தினை கடந்த வாரம் ஹயிட்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

ஆதரவு வழங்காது ஆட்சி மாறட்டும்!

படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka பிரேமதாஸ அரசிலிருந்து லலித் அத்துலத்முதலியும் காமினி திஸாநாயகவும் பிரிந்து அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்த காலம் அது. ஒரு நண்பரைச் சந்திக்கவென கொழும்பு வெள்ளவத்தைக்குச் சென்றிருந்தேன். நண்பர் வசிக்கும் ஒழுங்கையினூடாகச் செல்லும்போதே சகல வீடுகளும் அமைதியாக இருப்பது போல…