Environment, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, அபிவிருத்தி

வெள்ளத்தனையது மலர் நீட்டம்

பட மூலம், @garikalan வடக்கிற்கு வந்த வெள்ளம் புதியதல்ல, இடர் புதியதல்ல. யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னரான காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான வடக்கில், யுத்தம் உண்மையில் நேரிடையாக இடம்பெற்ற நிலத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு இளம் தலைமுறையினரை சேர வேண்டிய இடத்தில் சேர்த்திருக்கிறது வெள்ளம். அவர்கள் பார்க்க…

அடிப்படைவாதம், இனவாதம், கண்டி, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

வெறுப்பை விதைத்தல்

பட மூலம், Xinhua “வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளையிட்டு அச்சமாயிருங்கள்” – அல் குர் ஆன் – திகனயில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்திற்குப் பின் நாடு முழுவதும் அமைதியின்மை நீடிக்கிறது. பற்றியெரியும் கடைகளையும் பள்ளிவாசல்களையும் வீதிகளையும் மனங்களையும் இந்தத் துன்பியல் சம்பவம் உருவாக்கியிருக்கிறது. சிறுபான்மை இனக்குழுக்களின் மேல் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் இனவாதக்…

குழந்தைகள், சர்வதேசம், சிறுவர்கள், ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

“எங்களைக் கொல்வது உங்களின் மௌனம்தான்”

பட மூலம், AP photo, The Business Times பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தங்கள் என்ற போர்வையில் உலகம் முழுவதிலும் வன்முறைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்துள்ள அரசுகளிற்கெதிரான குரல் என்பது உலக மன சாட்சியின் குரல். அப்படியொன்று இருக்கிறதா என்றால்? ஓம். அது எங்களையும் சேர்த்த குரல்தான். அது…

காணி அபகரிப்பு, ஜனநாயகம், தற்கொலை, பெண்கள், மனித உரிமைகள், வறுமை

புற்றுநோய் மருத்துவம்

பட மூலம், Selvaraja Rajasegar யாழ்ப்பாணம் மார்க்கெட்டில் வைத்து ஒரு வியாபாரி சொன்னார், “தம்பி, மைத்திரி வந்ததுக்குப் பிறகுதான் சுதந்திரமா கதைக்கேலுமா இருக்கு. இயக்கப்பாட்டு எல்லாம் போட முடியுது.” பக்கத்திலிருந்தவர் இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “அத வச்சு சாப்பிட முடியுமே” என்று. எல்லா இடங்களிலும்…

அரசியல் கைதிகள், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

ஆகாயத்தில் ஒரு வாக்கு

பட மூலம், Selvaraja Rajasegar யுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் “நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆகாயத்தில் ஒரு வாக்குக் கேட்டது, யேசு சொன்னார், நீ வீடு கட்டி முடிப்பாயடி எண்டு. அது பலிச்சது. அது மாதிரி மேல் லோகத்தில இதுக்கெல்லாம்…

அடிப்படைவாதம், அடையாளம், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

“மெல்லத் தமிழ் இனிச் சாகும்”

படம் | Selvaraja Rajasegar Photo ‘எழுக தமிழ்’ தமிழ் பேசும் சமூகங்களை எல்லாம் உள்ளடக்கியதா என்பது தான் எழுக தமிழ் மீது உள்ள மையவாத அரசியல். வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள், அதுவும் பூர்வீகமாக இருப்பவர்கள் என்பவர்களுக்கு மட்டுமே எழுக தமிழ். வடக்கில்…

குடிதண்ணீர், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, விவசாயம்

இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?

படம் | இணையதளம் ஒரு வகையில் பார்த்தால் இந்த மாதிரியான பிரச்சினைகள் நமக்கு தேவை தான். ஆம. நாம் அப்படிப்பட்டவர்கள் தான். நமது சூழல் தொடர்பில் எவ்வித அக்கறையுமற்ற சமூகம் தான். சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதல் பிரச்சினை தற்போது ஒரு இயங்கியல் தளத்திற்கு…

இலக்கியம், ஊடகம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், தமிழ், யாழ்ப்பாணம்

தயக்கமும் எழுத்தும்

அண்மையில் பெருமாள் முருகனின் நாவலான ‘மாதொருபாகனை’ எரித்தமைக்காகவும், அவரை அச்சுறுத்தியமைக்காகவும் யாழ்ப்பாணத்தில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடி தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். யாழ். நூலகத்திற்கு அண்மையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இப்போது தான் சுன்னாகம் அனல் மின் நிலைய விவகாரமும் ஓய்ந்திருக்கிறது….

ஊடகம், கலை, தமிழ், புத்தகம், பெண்கள்

சமகால இலங்கை முஸ்லிம் சமூகத்தை வாசித்தல் – ‘உம்மத் ‘ நாவலை முன் வைத்து

படம் | ஸர்மிளா செயித்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் அறிமுகம் அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நாவல் ‘உம்மத்’. கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஸர்மிளா செயித்தால் எழுதப்பட்டிருக்கிறது. அதன் சமகாலத் தன்மையைக் கருத்திற் கொண்டு, இந்தப் பத்தி முஸ்லிம் சமூகத்தினதும், குறிப்பாக அதன் பெண்களின் நிலைமையைப்…

இசை, இந்தியா, ஊடகம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம்

கவ்வாலி, இசை எனும் பாற்கடல்

படம் | Tours42plus கடல் என்றால் எனக்குப் பயம். ஆனால் கடலின் கரைகளை நான் காதலிக்கிறேன். அதன் அலைகளை, நுரைகளை எல்லாவற்றையுமே. ஆனாலும், கடல் என்றால் எனக்குப் பயம். கடலின் கரைகளில் கால் நனைத்திருக்கிறேன். அது ஒரு குழந்தையின் சிரிப்பு. இன்னும் கொஞ்சம் உள்ளே…