ஊடகம், கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கொலையாளிகள் சுதந்திரமாக… | ரஜிவர்மன் கொல்லப்பட்டு இன்று 7ஆம் ஆண்டு நினைவு நாள்

ஒவ்வொரு ஊடகவியலாளர்களின் இழப்பும் தனி மனித இழப்பாக மட்டும் அமைவதில்லை. அது ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவும் அதேவேளை, அதனைக் காப்பதற்காகவும் இயங்கும் அர்ப்பணிப்பாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவுமே அமைகின்றது. அந்த வகையில் கடந்த 2007ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 29ஆம்…

கட்டுரை, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு, வறுமை, விவசாயம்

வாழ்வாதாரம் இன்றி வாழும் வடக்கு மக்கள்

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில்களை ஏற்படுத்தும் பாரிய பொறுப்பில் பெரிதும் வெற்றிடமே வடக்கில் உணரப்படுகின்றது. வடக்கின் இன்றைய நிலையினைப் பெருத்தளவில் ஒரு பகுதியினர் ஏலவே மேற்கொண்ட தொழில் முயற்சிகளை யுத்தத்தின் அழிவுகளால் இழந்துள்ளனர். மறு தரப்பினர் தொழில்களை நாடவேண்டிய தேவையிருந்தும் அதற்கான வழிவகைகள் இன்றி…

கட்டுரை, கல்வி, கொழும்பு, வடக்கு-கிழக்கு, வறுமை

வட கிழக்கு மாணவர்களின் கல்வி காக்கப்படுமா?

படம் | Srilankaguardian வடக்கு – கிழக்கு மாகாணத்தில் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டுவருகின்றது. குடும்ப வறுமையின் காரணமாக அனேக மாணவர்கள் தமது கல்வியை இடைநடுவில் கைவிட்டு தொழில்களுக்குச் செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக வடக்கு…

இந்தியா, ஜனநாயகம், நீதிமன்றம், நேர்க்காணல், மனித உரிமைகள், மரண தண்டனை, யாழ்ப்பாணம், வறுமை

எனது மரணத்திற்கு முன் நான் பெற்ற பிள்ளையினைப் பார்க்க வேண்டும் – சாந்தனின் தாயார் மன்றாட்டம்

படங்கள் | தியாகராஜா நிரோஷ் “எனது கணவர், மகனைத் தூக்கிலிடப்போகின்றார்கள் என்று அஞ்சி அஞ்சியே மரணமானார். அது போன்று நானும் பிள்ளையை எதிர்பார்த்து எதிர்பார்த்தே மரணமடையாமல் மகன் என் வாசல்வருவதற்கு பாரத தேசத் தலைவர்கள் கருணை காட்ட வேண்டும்.” – இவ்வாறு சாந்தனின் தாயார்…

கட்டுரை, வடக்கு-கிழக்கு, வறுமை, விவசாயம்

அதிக கவனத்திற்குரிய சவாலாக மாறியுள்ள வடக்கின் விவசாயமும் உணவுப் பாதுகாப்பும்

படம் | oxfam வடக்கு மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பு என்பது சிக்கல் மிக்க நிலைக்குள் சென்றுள்ளது. வடக்கில் பருவமழை பொய்த்துப் போனதனால் தண்ணீரின்றி நெல் வயல்கள் அழிவடைந்துள்ளன. இதன் நட்டத்தினை குறிப்பாக விவசாயிகள் இன்று சுமந்து நிற்கின்றனர். இவ்வாறாக விவசாயிகள் எதிர்கொண்டுள்ள சுமை, எதிர்வரும்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், விதவைகள்

வடக்கில் யுத்தத்தினால் நாதியற்றுள்ள இளம் பெண்களை யார் காப்பர்?

படம் | jdsrilanka வடக்கில் வறுமையின் பிடிக்குள் அகப்பட்டுள்ள பெண்களின் அவல நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக விபரிக்கப்பட்டு வருகின்றது. எனினும், பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனமும் செயற்பாடும் ஒருங்கே பெண்தலைமையுள்ள குடும்பங்களினதும் விதவைகளினதும் பாதுகாப்பில் குவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில், வடக்கில் நாதியற்ற பெண்கள் விபசார விடுதிகள்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

யாழ் தேவியே நீ யார்? நீ வடக்கு வருவது எதற்காக?

படம் | sundaytimes (யாழ்தேவி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்தை வந்தடைகின்ற காட்சி) ஆனையிரவு புகையிரத நிலையத்தின் பெயர் சிங்களத்தில் வைக்கப்பட வேண்டுமென இன நல்லிணக்கத்தினை மேலும் துண்டாடும் வகையில் கோரிக்கை ஒன்று அண்மையில் எழுந்து சற்று அடங்கிப்போயுள்ளது. இச்சர்ச்சையில் கருத்துரைத்த அமைச்சர் வாசுதேவ…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மீள்நல்லிணக்கம்

வட மாகாண சபையில் தோன்றியுள்ள பனிப்போர்

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம் வடக்கு மக்கள் மாகாண சபைகளை எதற்காகத் தெரிவுசெய்தார்களோ அதற்கான குறைந்தபட்ச விடயங்களையும் ஈடேறவிடாது அரசு முட்டுக்கட்டையைப் போடுவதுடன் நல்லிணக்கத்திற்குப் பதிலாக பலப்பரீட்சை ஒன்றை நடத்தி தன் பலத்தினை நிரூபிக்கின்றது. இது மாகாண சபை மீதான மக்களின்…